இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி சீருடைகளை விற்பதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து நாங்கள் சென்றால் எங்களை அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் கிண்டல் மற்றும் கேலி செய்கிறார்கள். பேருந்து ஓட்டுனரும் நாங்கள் அணிந்திருக்கும் […]
Tag: இங்கிலாந்து
பிரபல நாட்டின் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் அதிபராக இருந்த போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக், லிஸ் டிரஸ், பென்னி மார்டனட் உட்பட 8 பேர் போட்டியிடும் நிலையில், 2 சுற்றுகளாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிங் கட்சியை சேர்ந்த 358 […]
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தன் கணவருக்கு தன்னை போலவே உருவம் உடைய பாலியல் பொம்மை ஒன்றை பரிசளித்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள வார்விக்ஷ்ரின் என்ற பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ஷார் கிரே என்ற பெண்ணும் அவரின் கணவரான காலன்ம் பிளாக் இருவரும் இணையதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள். இந்நிலையில் ஷார் கிரே, தன் கணவருக்கு தன்னை போல உருவமுடைய பாலியல் பொம்மையை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது பாலியல் தொடர்பில் தனக்கும் தன் கணவருக்கும் வெவ்வேறான விருப்பங்கள் இருப்பதால் […]
இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த 2019 ஆம் வருடம் விலகிய நிலையில், அவருக்கு பதில் போரிஸ்ஜான்சன் பிரதமராக பதவியேற்றுகொண்டார். இருப்பினும் அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்ற 7 ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்துவந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக பது பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியானது நம்பிக்கை வாக்கெடுப்பு […]
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பாலை வீசி வருகிறது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் இனி வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் விட அதிகரிக்க கூடும் என கனித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வராத வகையில் அவசரநிலை பிரகடனம் […]
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் நாட்டின் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரயில் […]
இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக அதிகமான அளவில் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் ரெட்அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களில் இரவு நேரங்களில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அதிக வெப்பநிலை […]
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வாக்குபதிவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். முதல் வாக்குப்பதிவை 8 வேட்பாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் 2 பேர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த வகையில் […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். மேலும் […]
மான்செஸ்டர் நகரத்தில் நேற்று பஸ் விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் மான்செஸ்டர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் நேற்று இரவு மக்கள் சிலர் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இரட்டை அடக்கு பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இந்த விபத்தில் 50 வயதுடைய பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் […]
அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பக்கிங்காமில் மகாராணியார் வாழும் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனைக்குள் டேனியல் என்ற நபர் 4 முறை அத்துமீறி நுழைந்துள்ளார். அதோடு பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தி உள்ளார். இந்த நபர் அரண்மனைக்குள் நுழையும் போது மகாராணியார் விண்ட்சர் மாளிகையில் இருந்தார். இந்நிலையில் பாதுகாப்பு பகுதியில் அத்துமீறி நுழைந்ததோடு, வேலியையும் சேதப்படுத்திய குற்றத்திற்காக டேனியலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை ஆதரவை இழந்து போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அக்டோபர் மாதம் வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக […]
டீனேஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹவுன்சிலோ பகுதியில் இருந்து கடந்த 19-ஆம் தேதி 16 வயது டீனேஜ் பெண் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். இதே பேருந்தில் ஏறிய மற்றொரு நபர் டீனேஜ் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். இவர் திடீரென டீனேஜ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிசிடிவி கேமராவில் […]
பிரபா நாட்டு இளவரசியின் தங்கை 3-வது குழந்தையை பெற்றெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் இளவரசி கேட் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் ஆவார். இதில் பிப்பாவுக்கு திருமணம் ஆகி ஜேம்ஸ் என்ற கணவரும் ஆர்தர், கிரேஸ் என்ற 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிப்பா 3-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. மேலும் பிப்பாவுக்கு பிறந்த 3-வது குழந்தை கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டனின் 6-வது பேரக்குழந்தை ஆகும். […]
பிரபல நாட்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரம் குறித்து வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அதிபராகவும், கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவராகவும் போரிஸ் ஜான்சன் இருந்தார். இவர் மீது பல்வேறு விதமான ஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டதுடன், ஊழல் செய்யும் அமைச்சர்களை காப்பாற்றியதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் கட்சியிலிருந்து 58 மந்திரிகள் பதவி விலகினார்கள். இதன் காரணமாக அதிபர் போரில் ஜான்சனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை போரில் ஜான்சன் அதிபர் பதவியில் இருந்து […]
புதிதாக ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு பிரபல நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக் கொடுக்காமல் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பல மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு போர் புரியும் […]
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களில் அவரின் சிலையை லண்டனின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் நீக்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து லண்டனில் இருக்கும் உலகப் புகழ்வாய்ந்த மேடம் டூசாட் என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் மெழுகு சிலை உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அவரின் சிலையை அருங்காட்சியகத்தின் வெளியில் நடைபாதையில் வைத்திருக்கிறார்கள். மேலும் அவரின் மெழுகு சிலைக்கு அருகே நின்று […]
பிரபல நாட்டின் அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இங்கிலாந்தில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிதி மந்திரியாக பதவி வகித்த ரிஷி சுனக் தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். […]
பிரபல நாட்டில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்ததால் அதிபர் பெரும் சிக்கலில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் பழமை வாத கட்சியானது ஆட்சியில் இருக்கிறது. இங்கு அதிபராக போரிஸ் ஜான்சன் இருக்கிறார். கடந்த புதன் கிழமை இரவு நேர பார்ட்டியின் போது 2 ஆண்களிடம் எம்பி கிரிஸ் பாலியல் ரீதியாக அநாகரிகமான செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக எம்.பி பதவியில் இருந்து கிறிஸ் நீக்கப்பட்டார். இதனையடுத்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் மற்றும் நிதி […]
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பர்மிங்ஹாமில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த மேட்சில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்து வெற்றி பெற்றதால் 2-2 என்ற கணக்கில் மேட்ச் சமநிலையில் முடிந்தது. இதில் இங்கிலாந்து அணியினர் 378 ரன்கள் எடுத்து புதிய சாதனையை […]
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடந்தது வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ்பின்ஷர் செயல்பட்டு வந்தார். சென்ற புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இருஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின் பழமைவாத கட்சி எம்.பி. பதவியிலிருந்து கிறிஸ் இடை நீக்கம் செய்யப்பட்டார். எனினும் கிறிஸ் மீது, பிரதமரான போரிஸ்ஜான்சன் உரிய […]
இத்தாலி நாட்டில் கடுமையான வெயிலினால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியினால் 30% கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு விவசாய சங்கம் மிகுந்த வேதனை அளித்தது. அதனை தொடர்ந்து இத்தாலியின் நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள லோம் பார்ட்டி, எமிலியா- ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா,பிட்மாண்ட் மற்றும் வெனெட்டா ஆகிய 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 5 வடக்கு பிராந்திகளில் […]
இங்கிலாந்து நாட்டில் ஏராளமானோர் மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஆக்ஸ்போர்ட் நகரில் பிரம்மாண்டமான சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 42 கார்களை சார்ஜ் செய்யலாம். இந்த சார்ஜிங் ஸ்டேஷன் 395 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50 மெகாவாட் ஹைபிரிட் பேட்டரியும் நிறுவப்பட்டுள்ளது.
இங்கிலாந்து-இந்தியா இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 பெண்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 254 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தனது 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து […]
பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்க இருக்கின்றனர். ஜூலை 30ஆம் தேதி இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பென்னிகுயிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரளி நகர் மைய பூங்காவில் சிலை அமைக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்க்கு தமிழ்நாடு அரசு சார்பில் அவரது சொந்த ஊரில் சிலை தயாராகி வருகின்றது.
நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணை இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13 ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்தியாவின் கோரிக்கை படி கடந்த 2019 ஆம் வருடத்தில் லண்டன் காவல்துறையினர் அவரை கைது அங்கு சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்கல் செய்த வழக்கில், […]
இங்கிலாந்தைச் சேர்ந்த குஷி படேல் இந்த வருடத்திற்கான வெளிநாடுவாழ் இந்திய அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். பிறநாடுகளில் வசிக்கக்கூடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கான அழகி போட்டி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். இந்திய நாட்டிற்கு வெளியில் சுமார் 29 வருடங்களாக இந்த அழகிப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்திய விழாக் குழுவால் இந்த வருடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு இந்தப்போட்டி நடத்தப்பட்டது. இதில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குஷி படேல் வெளிநாடு வாழ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாடலான […]
ஒற்றைக்காலில் 10 வினாடிகளுக்கு நிற்க முடியவில்லை என்றால் 10 வருடங்களில் உயிர் இழக்க கூடிய அபாயம் உள்ளது என புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை போன்றவற்றிற்கு இடையே தொடர்பு பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன்படி கடந்த 2008ஆம் வருடம் ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனிரோ சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ […]
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் கன்சர்வேட்டிங் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் தென் மேற்கு தொகுதியான ‘டிவெர்டன் அண்ட் ஹானிடமன்’ மற்றும் வடக்கு தொகுதியான வேக்பீல்டு ஆகிய இரு தொகுதிகளின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் இருவர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளன. இதனால் அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் இரு தொகுதிகளிலும் ஆளும் […]
இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரியின் உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராணுவ அதிகாரியாக ஜெனரல் சர் பேட்ரிக் சான்ட்ரஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அதிரடியாக ஒரு உத்தரவை போட்டுள்ளார். அவர் மூன்றாம் உலகப்போர் வந்துவிட்டது என்றும், அதற்கு தயாராக இருங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ரஷ்யா மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று கூறிவரும் நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரியின் உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் காணப்படும் குரங்கம்மை நோய் தொற்று தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நோய் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கம்மை நோயினால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் […]
இங்கிலாந்து நாட்டில் மேலும் 104 நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பானது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 470 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களில் 99 % பேர் ஆண்கள் எனவும் ஏராளமானவர்கள் லண்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உலகளவில் 28 நாடுகளில் 1,285 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக சென்ற வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. அந்த நாட்டை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் […]
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கை மின் துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியது, சிலோன் பெட்ரோலிய கழகம் அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக ஒருவாரத்துக்கு தேவையான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்கிறது. ஆனால் சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள். எனவே எரிபொருள் வாங்க ஒதுக்கீடு முறையை […]
இங்கிலாந்தில் காரெத் மார்பி என்பவர் வசித்துவருகிறார். இவர் 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் உள்ள 56 கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மது அருந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 56 கேளிக்கை விடுதிகளிலும் குறைவான அளவில் மது எடுத்துக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார். இவர் 2020ல் கொரோனா நோய் தொற்றின் முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டன் பிரதமரின் தனது இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்ததால் அந்த தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இங்கிலாந்து ராணி […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவருடைய முன்னாள் மனைவி நடிகை ஆம்பர் ஹெர்ட் பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார். அதில் அவருடைய பெயரை குறிப்பிட விட்டாலும் அனைவருக்கும் அது யார் என்பது புரிந்து விட்டது. இதையடுத்து 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் டெப். இந்த வழக்கில் ஜானி டெப்பிற்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து இங்கிலாந்து சென்றிருக்கும் டெப் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று வருகிறார். […]
இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பல நிறுவனங்களில் வாரத்திற்கு நான்கு தினங்கள் மட்டும் பணியாற்றக்கூடிய திட்டத்திற்கான சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் பல வங்கிகள், அனிமேஷன் ஸ்டூடியோக்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பல்வேறு துறைகளின் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பணியாளர்களால் தங்களது அதிகமான உற்பத்தி திறனை வெளிப்படுத்த முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பள குறைப்பு இல்லாமல் வாரத்தில் நான்கு நாட்கள் […]
ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரபல நாட்டின் தீவுக்கு பெயர் மாற்றப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவில் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் அவர் உரையாற்றியதாவது “இந்த தருணம் பொக்கிஷம் போன்றது, பாதுகாக்கப்பட வேண்டியது” என அவர் கூறியுள்ளார். […]
வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் குழுவினர் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா. இவர் அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவரது தலைமையிலான பொறியாளர்கள் குழு வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதுபற்றி ராகவேந்திரா பேசும்போது, இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற […]
குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்தத் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 24 நாடுகளில் […]
இங்கிலாந்தில் ஒரு பெண் 35 வயதிற்குள் பத்து கோடி ரூபாய் சேமித்த நிலையில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த கேட்டீ என்ற பெண் எப்போதும் ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். எனவே, தன் வருமானத்தில் அதிகமான பணத்தை சேமித்து வைத்திருக்கிறார். மேலும், தன் கணவருடன் சேர்ந்து செலவுகளை பெரும்பாலும் குறைத்து, முதலீடும் செய்து வந்திருக்கிறார். கேட்டீக்கு தற்போது 35 வயது ஆகிறது. இந்நிலையில், சுமார் 10 கோடி ரூபாய் சேமிப்பு மற்றும் முதலீடு பணமாக […]
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு. இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான கெவின் ஸ்பேஸி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தி யுசுவல் சஸ்ஃபெக்ஸ் மற்றும் அமெரிக்கன் பியூட்டி ஆகிய திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்ற கெவின் கடந்த 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஓல்ஃபெக் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார். நீ-2 இயக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே கெவின் மீது அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகள் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்து வருகின்றார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (81) இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக கடந்த 2021 ஆம் வருடம் நவம்பரில் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிதி அமைச்சகம் சமீபத்தில் இதனை உறுதி செய்திருக்கின்றது. மேலும் பிரான்ஸ் நாட்டின் […]
இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு நபர் 5 நாட்களுக்கு நாய் உணவை உண்டால் 5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் இயங்கும் ஆம்னி என்னும் நிறுவனம் தங்கள் நிறுவன தயாரிப்பான நாய் உணவை சாப்பிட்டு அதுகுறித்த விவரங்களை தருபவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. அந்த நிறுவனம் தாவர அடிப்படையிலான உணவை தயாரித்திருக்கிறது. அந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பூசணிக்காய், பருப்புகள், காய்கறி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு […]
இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை நோய் தொற்று பரவி வருகிறது. இங்கிலாந்து, போர்ச்சுக்கல் மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று விட்டு மெல்போர்ன் நகருக்கு திரும்பிய 30 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக விக்டோரியா மாகாணத்தின் சுகாதாரத்துறை கூறுகின்றது. இதனை அடுத்து சமீபத்தில் ஐரோப்பாவிற்கு சென்று விட்டு திரும்பிய சிட்னியை சார்ந்த 40 வயதுடைய ஒருவருக்கு குரங்கம்மை நோய் […]
இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்தம் மழை பொழியும் என்றும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வது உடன் இடி மின்னலுடன் கன மழை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாக்குவதாகும். அதனால் மழை […]
இங்கிலாந்தில் வீட்டை காலி செய்வதற்கு முன்பு சுமார் நான்காயிரம் கிலோ குப்பைகளை போட்டு விட்டு சென்றதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் நகரத்தின் ஸ்வான்சீ என்னும் பகுதியில் இருக்கும் தன் வீட்டை லீ லாக்கிங் என்ற நபர் வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த நபர் வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் நான் உங்களிடம் கொடுத்த 400 பவுண்டுகள் முன்பணத்தை வைத்து வீட்டை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டை பார்க்க சென்ற உரிமையாளருக்கு அதிர்ச்சி […]
கொரோனாவிற்கு எதிரான 4-ஆம் தவணை தடுப்பூசியானது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கொரோனா தொற்றை எதிர்த்து ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதன் பின்பு மூன்றாம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நான்காம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்த நான்காம் தவணை தடுப்பூசி என்பது அதிக தொற்று பாதிப்பிற்கு உள்ளான நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த இந்த நான்காம் […]
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த வருடம் 2020 மே மாதம் 1 ஆம் தேதி அன்று ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்த நபரின் தலையில் […]
யூடியூப் ஆர்வலர் பெஞ்சமின் ரீச் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளி மையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் ரீச். இவர் யூடியூபில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கஜகஸ்தானில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன வெளி மையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்து இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த […]