நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்த எம்பி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ் ஒரு விவசாயி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவியேற்றுள்ளார். இவர் நாடாளுமன்ற கீழவை கூட்டத்தின் போது தனது செல்போனில் 2 தடவை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழும்பியது. மேலும் இவர் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் இருந்தபடி […]
Tag: இங்கிலாந்து
ஜெர்மன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு நீதிமன்றம் வரி ஏய்ப்பு புகார் குறித்த வழக்கில் இரண்டரை வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர் மீது கடந்த 2002 ஆம் வருடத்தில் வரி ஏய்ப்பு புகாரில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே அவருக்கு நீதிமன்றம் இரண்டு வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்பிறகு அந்த தண்டனையை நிறுத்தி வைத்தனர். தற்போது அவர் லண்டனில் […]
இங்கிலாந்திலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்றுவரை விளக்க முடியாத பல்வேறு மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது. இந்த ஸ்டோன்ஹெஞ்ச் யாரால்?.. ஏதற்கு கட்டப்பட்டது என்பதுதான் பெரிய மர்மமாகவே இருக்கிறது. இதனிடையில் சிலர் இது தானாகவே உருவாகி இருக்குமோ என்றும் சந்தேகிக்கின்றனர். அந்த ஸ்டோன் ஹெஞ்சிலுள்ள ஒவ்வொரு கற்களும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், 7 மீட்டர் உயரமும் கொண்டு உள்ளது. இந்த கற்கள் அனைத்தும் 250 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த மலைப்பிரதேசங்களில் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டு […]
இங்கிலாந்தில் உதட்டை அழகாக்க நினைத்து பில்லர் உபயோகித்த பெண்ணின் உதடுகள் ஆறு மடங்கு பெரிதாகி பேசுவதற்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் செஸ்டர் நகரத்தை சேர்ந்த லாரன் ஈவென்ஸ் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தன் உதடுகளை அழகாக்க விரும்பியிருக்கிறார். எனவே, உதடுகளை சிறிது பெரிதாக்க போடப்படும் ஊசியை பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு பெயர் பில்லர். இந்த ஊசி போட்ட பின் சிறிது நேரத்திற்கு வலி இருக்கும். மேலும் அது ஒரு சிலருக்கு […]
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கானிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெரிவித்திருப்பதாவது, “கிழக்கு லண்டனில் உள்ள Leyton-ல் துப்பாக்கி முனையில் எனது கடிகாரம் என்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. நான் என்னுடைய மனைவி Faryal உடன் சாலையை கடந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு சில அடிகள் பின்னால் Faryal வந்தார். இந்த நிலையில் திடீரென இரண்டு ஆண்கள் என் அருகே ஓடி வந்தனர். அதில் ஒருவன் […]
கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய சம்பவத்தில், போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு […]
இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பெற்றோர்கள் கிண்டர் வகை சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் சுகாதார அலுவலர்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பெற்றோர்கள் கிண்டர் ஜாய் சாக்லேட்டுகளை தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருத்தி கிண்டர் சாக்லேட்டுகளை உட்கொண்டு நோய்த் தொற்றுக் கிருமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அமெரிக்கா, கனடா, ஜெர்மனி முதலான நாடுகளில் […]
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 50 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் […]
இங்கிலாந்து நாட்டில் சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதிலும் குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் அதிகளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லண்டன் காவல்துறையினர் கொரோனா விதிமுறையை […]
கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள Swindon-ல் வசித்து வரும் ஆஷா (வயது 43) என்பவரின் கணவர் திடீரென்று மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு ஏற்கனவே இதயம், கல்லீரல் பிரச்சனை மற்றும் நீரழிவு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதியரின் மகள் சாஃப்ரான் (வயது 22) தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் ஆவிகளுடன் பேசக் கூடிய கெரின் (வயது 60) என்பவரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு சாஃப்ரானுக்கு மகிழ்ச்சியை அளித்ததால் தன்னுடைய தாய் ஆஷாவிடம் […]
இங்கிலாந்து நிதியமைச்சரின் மனைவியும், இந்தியருமான அக்சதா மூர்த்தி தனிப்பட்ட சொத்து மதிப்பில் ராணி எலிசபெத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூபாய் 3,500 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தந்தை நாராயணமூர்த்தியால் தொடங்கப்பட்டுள்ள இன்போசிஸில் அக்சதா மூர்த்திக்கு ரூபாய் 7,000 கோடி பங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அக்சதா மூர்த்தி சொந்த நிறுவனங்களிலிருந்தும் வருவாய் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் இம்மாத கடைசியில் இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வரும் 22ஆம் தேதியன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தருவார் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இரண்டு தடவை அவர் இந்தியா வர திட்டமிட்டு கொரோனா காரணமாக வர முடியாமல் போனது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால், அவர் இந்தியாவிற்கு வருகை தருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் […]
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா மரபணு மாற்றம் எக்ஸ் இ வேகமாகப் பரவி வருகிறது. இதனை கண்காணித்து வருவதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியமில்லை எனவும் மரபணு ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரானின் திரிபு வடிவமாக இந்த புதிய வைரஸ் இருக்கிறது. ஒமிக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது. இது தொடர்பாக டாடா மரபணு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது “ஜனவரி மாதம் மத்தியில் முதன் முறையாக […]
இங்கிலாந்தில் 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு நாளையிலிருந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி போடும் பணிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாளையிலிருந்து 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு […]
தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) – என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டது. மேலும் உலக மக்களை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொரோனா வைரஸ் கதிகலங்க வைத்து, சுகாதார நெருக்கடியை மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கிப் போனது. இதையடுத்து இந்த […]
இங்கிலாந்தில் மாணவியை கத்தியால் குத்திய இந்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜு(2௦) . இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சோனா பிஜு படித்துக் கொண்டே பகுதிநேர ஊழியராக இங்கிலாந்தில் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹோம் பகுதியில் உள்ள ஹைதராபாத் லாலா பிரியாணி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடைக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லா(23) […]
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான எலிசபெத் ட்ரூஸ் வரும் 31ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது, உக்ரைன் தொடர்ந்து 33-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உலகளவில் அரசியலில் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதாவது, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பில் ரஷ்ய நாட்டை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும் இந்த பிரச்சினையில் இந்தியா […]
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டுமெனில் உக்ரைன் நாட்டுடனான போரை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஒரு மாதத்திற்கும் மேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து மற்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தும் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதோடு அந்நாட்டின் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மீதும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு […]
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியமும், இளவரசி கதேயும் கரீபியன் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர். இதையடுத்து தலைநகர் பெல்மோபனிலுள்ள இங்கிலாந்தின் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற இளவரசர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் பேசினார். இந்நிலையில் அவர் ரஷ்யாவின் ஆக்ரோஷமான போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு பேசிய அவர் உக்ரைனை பாதுகாக்க போராடி வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் […]
இங்கிலாந்திஇன்று (மார்ச்.18) முதல் நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தர வேண்டிய தேவை உள்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது. இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் பயண விபரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவோ அவசியமில்லை. அதாவது இங்கிலாந்தில் ஏப்ரல் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் தேவைகள் இன்றி குடும்பங்கள் பயண திட்டங்களை செயல்படுத்தும் அடிப்படையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 % […]
இங்கிலாந்தில் வருகிற வெள்ளிக்கிழமை(மார்ச்.18) முதல் நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தர வேண்டிய தேவை உள்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது. இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் பயண விபரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவோ 1அவசியமில்லை. அதாவது இங்கிலாந்தில் ஏப்ரல் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் தேவைகள் இன்றி குடும்பங்கள் பயண திட்டங்களை செயல்படுத்தும் அடிப்படையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 […]
பெர்முடா, இங்கிலாந்து பகுதியில் ரஷ்ய விமானங்களுக்கான உரிமங்கள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து 18-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலை எதிர்த்து உலக நாடுகள் ரஷ்யாவிற்கு பல தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் இங்கிலாந்து நாட்டின் பகுதியில் உரிமம் வாங்கிய ரஷ்ய விமானங்களின் சான்றிதழை நிறுத்துவதாக பெர்முடா தெரிவித்திருக்கிறது. Bermuda says it is suspending certification of Russian planes licenced in […]
இங்கிலாந்து அரசு, ரஷ்ய நாட்டின் பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சின் சொத்துக்களை முடுக்குவதாக அறிவித்திருக்கிறது. ரஷ்ய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான ரோமன் ஆபரமோவிச்சிற்கு உலகம் முழுக்க நிறைய சொத்துக்கள் இருக்கிறது. மேலும், இவர் இங்கிலாந்து நாட்டின் செல்சீ என்ற பிரபல கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா போர் தொடுத்தால் தங்கள் நாடுகளில் இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த நபர்களின் சொத்துக்களை முடக்குவோம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு […]
ரஷ்ய அரசு, இங்கிலாந்தின் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறப்பதற்கு தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதார தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அரசு, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்குவதற்கும் வான்வெளியில் பறப்பதற்கும் தடை விதித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விமானங்களுக்குரிய வான்வெளியை ரஷ்யா அடைத்திருக்கிறது. இங்கிலாந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தீர்மானித்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக […]
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்வதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகிலேயே சீனாவில் தான் முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு தொடர்பாக செயல்முறைகள் இந்த […]
இளவரசர் மீதான வழக்கு தொடர்ந்து வருகின்ற நிலையில் பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு 120 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியினரின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ(61). கடந்த 2006 ஆம் ஆண்டு வர்ஜீனியா என்ற 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ரூ […]
இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் 5000 வருடங்களுக்கு முந்தைய மனித எலும்பு ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் பிரிண்ட்ஃப்ர்ட் என்ற பகுதியின் தேம்ஸ் நதியில் சைமன் ஹன்ட் என்ற கிராபிக் டிசைனர் படகில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அந்த நதிக்கரையில் ஆழம் குறைவான பகுதியில் ஒரு கட்டை கருப்பு நிறத்தில் கிடந்திருக்கிறது. அதை எடுத்துப் பார்த்த பின்பு தான் அது மனித எலும்பு என்று தெரியவந்தது. உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற […]
பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் 27 வருடங்களுக்கு முன் தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்ற நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் Altrincham என்ற நகரத்தில் வசிக்கும் 54 வயதுடைய Dr Jamie Butler-க்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் மனைவியிடம் சுமார் 27 வருடங்களுக்கு முன் தன் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்று, அங்கு வைத்து மீண்டும் தன் காதலை மனைவியிடம் கூற வேண்டும் என்று […]
டாரியோ அர்ஜன்டோ இயக்கிய “Dark Glasses” இன் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ . இவர் கடந்த 10 ஆண்டுகளாக முதுமை காரணமாக படம் எதுவும் எடுக்காமல் இருந்தார். தற்போது தனது 82வது வயதில் புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். தம்முடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர் டாரியோஅர்ஜன்டோ. மேலும் தனது மகளும் நடிகையுமான ஏசியா அர்ஜன்டிடோவுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து […]
கொரானோ விதிமுறைகளை மீறியதன் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அந்த வகையில் இங்கிலாந்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விவகாரம் அந்நாட்டின் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக லண்டன் போலீஸ் விசாரணை தொடங்கியபோது ,போரிஸ் ஜான்சன் இந்த சம்பவத்திற்காக […]
இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், தன் நினைவு சின்னங்களை பார்த்துக்கொண்டிருந்த போது, அழைக்காமல் வந்த தன் நாயை பார்த்து உற்சாகமடைந்துள்ளார். இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், அரியணையில் அமர்ந்து கடந்த 6ஆம் தேதியோடு, 70 வருடங்கள் முடிந்தது. எனவே, தன் 70 வருட கால ஆட்சியை நினைவு கூறும் விதத்தில் இருக்கும் முக்கிய நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பியிருக்கும் அட்டைகள், மக்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் போன்றவை இருந்தது. அப்போது, அவர் […]
மலை இடுக்கில் சிக்கி தவித்த செம்மறி ஆட்டை விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மீட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ் என்னும் நகரில் செங்குத்தான மலை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலையின் இடுக்கில் செம்மறி ஆடு ஒன்று சிக்கி தவித்துள்ளது. அந்த சமயத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் அந்த ஆட்டை மீட்க முயன்றுள்ளனர். இதனை அடுத்து செம்மரி ஆட்டை காப்பாற்ற கயிறுகட்டி இறங்கியவரை அது கீழே இழுக்க முயன்றுள்ளது. […]
இங்கிலாந்தின் வான் எல்லையில் பகுதியில் நுழைய முயற்சித்த ரஷ்யாவை சேர்ந்த குண்டு வீசக்கூடிய விமானங்களை திருப்பி அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் என்ற அச்சம் காரணமாக, இங்கிலாந்தும், தங்கள் பங்கிற்கு உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அனுப்பி உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டின் வான் பரப்பில் சுமார் நூறு மைல்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த Tu-95 Bear F என்ற குண்டு வீசக்கூடிய விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளது. […]
இங்கிலாந்தில் ஒரு நபர் பழைய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி அதனை பார்ட்டி ஹால் போன்று வடிவமைத்து அசத்தியிருக்கிறார். இங்கிலாந்திலுள்ள Cotswolds என்ற விமான நிலையத்தினுடைய தலைமை நிர்வாகியான Suzannah Harvey, ஒரு பழைய விமானத்தை £1 டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் அதனை சீரமைப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்திருக்கிறார். விமானத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வடிவமைப்பதற்கு சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மேலும் அதனை வடிவமைக்க 50 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்திருக்கிறார். தற்போது அந்த விமானம் பார்ட்டி […]
இங்கிலாந்து அரசு பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இங்கிலாந்து அரசு தற்போது பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்திருக்கிறது. இதன்படி, இனிமேல் மருத்துவமனையில் கன்னித்தன்மை பரிசோதிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காலங்களாக பெண்கள், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது, இரத்தம் வெளியேறினால் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. உலக சுகாதார மையம் இது முழுவதும் தவறான கணிப்பு என்று […]
இங்கிலாந்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை போல தோற்றம் ஏற்படுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக அவர்மீது புகார் கூறப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்சன் போல் தோற்றம் கொண்டவர் ஃபேபியோ ஜாக்சன். 28 வயதான இந்த இளைஞர் இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். இவரது நடை, உடை பாவனைகள் அனைத்தும் மைக்கேல் ஜாக்சனை போல் உள்ளதால் ஃபேபியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது 11 வயதில் இருந்தே தான் மைக்கேல் ஜாக்சனை போல் […]
இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போரிஸ் ஜான்சன் பிரித்தானிய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் முன்னாள் இதழாளரும் ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராகவும், பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு […]
இங்கிலாந்தில் ஒரு நபர் படுக்கையறையில் படுத்திருந்தவாறு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் ஜானி பவ்பார்ஹேட் என்ற நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் காதலின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் சும்மா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு அப்ளிகேஷனை டிசைன் செய்து அதற்குரிய கோடிங்கை எழுதியிருக்கிறார். அதற்கு அவர் ஹோபின் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் தொடர்பில் அவர் 2018-ஆம் வருடத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறார். அதை செய்வதற்கு […]
பிரிட்டனில் ஒரு பெண் 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலி, 16250 பவுண்டுகளுக்கு விற்பனையாகியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Brighton என்னும் நகரில் வசிக்கும் ஒரு பெண், பழைய பொருட்கள் இருக்கும் கடையில் நாற்காலி ஒன்றை 5 பவுண்டுகள் கொடுத்து வாங்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக அவரின் வீட்டில் அந்த நாற்காலி இருந்திருக்கிறது. அப்போது அவரின் வீட்டிற்கு வந்த ஒரு நபர், அந்த நாற்காலியில் 20-ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது என்று எழுதியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். எனவே, இதுபற்றி ஆய்வு செய்திருக்கிறார். அப்போது, […]
தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஓட்டலின் கழிவறை கோப்பையில் விஷம் கொண்ட உடம்பு வெளிவந்த சம்பவம் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் தாய்லாந்து நாட்டின் பத்தும் தானி என்னும் இடத்தை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்கள். அங்கு புதிதாக கட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டலில் அவர்கள் தாங்கினார். அப்போது, சிலர் கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அங்கு கோப்பையில் விஷத்தன்மை கொண்ட ஒரு உடும்பு வெளிப்பட்டதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார்கள். […]
இங்கிலாந்தில் வசிக்கும் 83 வயது முதியவர் 70 வருடங்களாக மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்திருக்கிறார். இங்கிலாந்தில் 83 வயது முதியவரான பிரெய்ன் சோர்லே, கடந்த 70 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். பிரெய்ன், கடந்த 1953-ஆம் வருடத்தில், 15 வயது சிறுவனாக இருந்தபோது, சோமர்செட் பகுதியில் இருக்கும், ஷூ நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிக்கு சேர்ந்திருக்கிறார். வாரத்திற்கு சுமார் 45 மணி நேரங்கள் பணியாற்றும் இவருக்கு, 2 பவுண்டு ஊதியம் […]
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் அதிபரை சந்திப்பதற்கு இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது திட்டவட்டமாக தெரிகிறது என்று […]
இங்கிலாந்தில் சுகாதார துறை ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அந்நாடு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது வரை 77,000 சுகாதார துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளரான சாஜித் ஜாவித் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் அதிரடியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயமாக ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதிக்குள் […]
இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஆண்ட்ரூ சுற்றுலா சென்றபோது பெண்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் பிலிப் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தம்பதியரின் இரண்டாம் மகன் ஆண்ட்ரூ ஆவார். இவருடைய அண்ணன் இளவரசர் சார்லஸ் ஆவார். இளவரசர் ஆண்ட்ரூ பல பாலியல் குற்றங்களில் சிக்கியுள்ளார். இப்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ நீச்சல் உடையில் பெண்களோடு உல்லாசமாக சுற்றுலா சென்றது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்டார். பிரதமரின் இந்த செயலானது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை […]
இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பெண் எம்,பி தான் முஸ்லீம் என்பதால் பதவியை பறித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இங்கிலாந்தில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் எம்.பியாக இருக்கும் நஸ்ரத் கனி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கடந்த 2018 ஆம் வருடத்தில் முன்னாள் பிரதமர் தெரசா மே பதவியில் இருந்த போது, போக்குவரத்து துறைக்கான இணை அமைச்சராக இருந்தேன். அதன்பிறகு கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது […]
இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் கார்டிஃப் பல்கலைக்கழகம் பெண்களிடம் கேட்ட கருத்துக் கணிப்பின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பெண்களிடம் மாஸ்க் அணியாத ஆண்களின் புகைப்படங்களையும், அதனை அணிந்த புகைப்படத்தையும் வைத்து ஒப்பிட்டு கருத்துகணிப்பு கேட்டதில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஆகையினால் இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் சுமார் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில், அவர் உயிர்பிழைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரத்தில் வசிக்கும் 26 வயதுடைய Kara Sutton என்ற பெண் தன் காதலனுடன் விடுமுறையை கொண்டாட நார்த் வேல்ஸிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருக்கும் நீர்வீழ்ச்சிக்கு மிதிவண்டியில் சென்ற அவர், மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுமாறி சைக்கிளோடு சுமார் […]
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானின் புதிய திரிபால் தற்போது வரை அங்கு 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான BA2 கண்டறியப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அந்நாடு விசாரணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை ஓமிக்ரான் […]
இங்கிலாந்தில் ஒரு மாணவர் அலமாரியில் இருக்கும் துணிகளை நேர்த்தியாக அடுக்கி கொடுப்பதன் மூலமாக மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். தற்போதைய நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் ஆண், பெண் இருவருமே பெரும்பாலும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வீட்டை சுத்தமாக வைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் மக் மஹோன் என்ற மாணவர் புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார். அதாவது வீடுகளில் இருக்கும் அலமாரிகளில் […]