இங்கிலாந்தில் பெற்ற தாயையே கொடூரமாக கொன்ற மகளுக்கு 17 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்திலுள்ள Longsight என்ற நகரைச் சேர்ந்த 58 வயதுடைய Beverley என்ற பெண்ணை அவரின் மகள் Cassandra Scott, கடந்த வருடம் கொடூரமாக கொன்றிருக்கிறார். அதாவது, Cassandra Scott தன் காதலனிடமிருந்து பிரிந்து கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தன் தாயுடன் வசித்திருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த Cassandra Scott, தன் தாயின் முதுகில் […]
Tag: இங்கிலாந்து
இங்கிலாந்தின் தலைநகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வேலை எதுவும் செய்யாமல் தினந்தோறும் 160 பவுண்டு வரை சம்பாதிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரில் 31 வயதுடைய வரலாற்று கதை ஆசிரியரான ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் வேலை எதுவும் செய்யாமலேயே 160 பவுண்டு வரை சம்பாதிக்கிறார். அதாவது ரெட்டி ஒரு நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுப்பது உட்பட வரிசையில் நிற்க முடியாத பணக்காரர்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தினந்தோறும் 160 […]
உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு கட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. ஒரு சில நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை […]
இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற விமானி ஒருவர் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து சொந்தமாக 4 பேர் பயணிக்கும் விமானம் ஒன்றை உருவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் அசோக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி பெற்ற விமானியாக திகழ்கிறார். இந்நிலையில் அசோக் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து தன் மனைவியுடன் சேர்ந்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை சொந்தமாக […]
இங்கிலாந்து நாட்டில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனோ தொற்று கடந்த மாதத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. […]
இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் வசதியாக பணியாற்றுவதற்காக 7,500 கோடி ரூபாயில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை வாங்கியுள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பிரபல கூகுள் இணையதள நிறுவனத்தில் சுமார் 6,400 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை 10,000 உயர்த்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் 7,500 கோடி ரூபாயில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த கட்டிடத்தை ஊழியர்கள் மிகவும் வசதியாக பணியாற்றும் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா முதல் அலையால் ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டன் டவுனிங் வீதியில் மது விருந்தில் கலந்து கொண்டார். இது குறித்த தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும், மக்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது கோபப்பட்டனர். இதையடுத்து அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே மக்களின் இந்த கோபத்தை தணிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. […]
இங்கிலாந்தில் சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கடல் டிராகனின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் நார்த் லிசென்ஸ்டர்ஷுரே என்னும் பகுதியில் இருக்கும் ரூத்லேண்ட் என்ற இடத்தில், உள்ள ஒரு தீவின் ஏரியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஜோ டேவிஸ் என்னும் ஆய்வாளர் வித்தியாசமான வடிவில் இருக்கும் புதைபடிவம், மண்ணில் புதைந்திருப்பதை கண்டறிந்தார். அதன்பிறகு, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது வித்தியாசமான உயிரினம் ஒன்றின் புதைப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, ஜோ […]
இங்கிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 231 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த […]
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 160 வாத்துகள் மொத்தமாக கொல்லப்பட்டுள்ள நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தது போல் இருப்பதாக அத்தொற்றால் பாதிப்புக்குள்ளான இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் 79 வயதாகும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான Alan என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இங்கிலாந்து நாட்டிலேயே முதன்முறையாக பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்த 160 வாத்துகளுக்கும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 160 […]
இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் […]
இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டிலுள்ள ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதன்படி இங்கிலாந்திற்கும் பரவிய ஓமிக்ரான் அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்திலுள்ள தென்மேற்கு பகுதியில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடியிருப்புக்கு அருகே பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரினங்கள் இருந்ததாக இங்கிலாந்து நாட்டின் […]
இங்கிலாந்த் நாட்டின் ராணுவத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பனி பொழிந்து கொண்டிருக்கும் போது தென் துருவத்துக்கு சென்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து ராணுவத்தில் ஹர்பிரீத் சாண்டி என்ற இந்த வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பனி பொழிந்து கொண்டிருக்கும் போது தென் துருவத்துக்கு சென்று சாதனை படைத்துள்ளார். அதாவது பனியின் நடுவே தென் துருவத்துக்கு தனியாக சென்ற முதல் வெள்ளை இனத்தை சேராத பெண்மணி என்ற சாதனையை சூடியுள்ளார். […]
இந்திய வம்சாவளியினரை இன ரீதியாக விமர்சனம் செய்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரை அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். மெனாக்கா நாட்டிற்கு 2 குழுவினர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தனித் தனியாக சொகுசு படகுகளில் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவ்வாறு சுற்றுலா சென்ற சொகுசு படகுகளில் ஒன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான michelle க்கு சொந்தமானது ஆகும். இதனை சுற்றுலாக்கு சென்ற மற்றொன்று படகு மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான படகிலிருந்த […]
இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, உலக நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. எனவே, அங்கு கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்திற்கு வந்த 125 பேருக்கு கொரோனா […]
அமெரிக்காவில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்ட ஹாலோவீன் பண்டிகையின்போது அந்நாட்டை சேர்ந்த 1 வயது குழந்தை இங்கிலாந்து மகாராணியார் போல உடை உடுத்தியுள்ளது. கெண்டக்கியில் jalayne என்ற 1 வயது குழந்தை ஒன்று வசித்து வருகிறது. இந்த குழந்தை அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கொண்டாடபட்ட ஹாலோவீன் பண்டிகையின்போது இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் போலவே உடை உடுத்தி வலம் வந்துள்ளது. அவ்வாறு வலம் வந்த jalayne […]
இங்கிலாந்தில், ஆர்டர் செய்த உணவில் நத்தை இருந்ததை பார்த்த பெண் அதிர்ந்து போனார். இங்கிலாந்தில் வசிக்கும் க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1 ஆம் தேதி அன்று புத்தாண்டு ஸ்பெஷலாக அவரின் காதலருக்கும் சேர்த்து ஒரு உணவகத்தில், சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். சாப்பாடு, வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது, க்ளோ-வின் உணவில் நத்தை இருந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனவர், சாப்பாட்டை தூக்கி எறிந்திருக்கிறார். அதற்கு முன்பு […]
தனது 35 ஆவது வயதில் ஓய்வெடுக்க தொடங்கிய வாலிபர் ஒருவருக்கு 2 ஆண்டுகளில் பணக்காரராக இருந்து போர் அடித்து விட்டதால் அவர் மீண்டும் வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் தான் சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய துவங்கியுள்ளார். இதன் மூலம் அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு 62 கோடி […]
இங்கிலாந்து நாட்டிற்கு வரும் பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை விலக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல விதிமுறைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், பிரிட்டன் அமைச்சர்கள் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பு மேற்கொள்ளவேண்டிய கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் இந்த வாரம் மறுஆய்வு செய்ய உள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பாக மேற்கொள்ளவேண்டிய கொரோனா பரிசோதனை குறித்த விதிமுறை விரைவில் விலக்கிக்கொள்ளப்படவுள்ளது என்று ஒரு அதிகாரி கூறியிருக்கிறார். அந்த அதிகாரி […]
இங்கிலாந்து தன்னுடைய நட்பு நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. இந்திய நாட்டை இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் எப்போதுமே தங்களுடைய நண்பன் என்றே கூறுவார். இந்நிலையில் இங்கிலாந்து தனது நட்பு நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து வர்த்தக செயலாளரான ஆனிமேரி அடுத்த மாதம் தலைநகர் டெல்லிக்கு வரும்போது மேல் குறிப்பிட்டுள்ள வர்த்தக […]
மேற்கு வங்க மாநில அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் நேரடி விமான சேவைக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மேற்கு வங்க மாநில அரசு ‘ஒமிக்ரான்’ பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கிலாந்து உள்ளிட்ட அதிக ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் நேரடி விமான சேவையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. மேலும் மாநில உள்துறை செயலாளர் பி.பி.கோபாலிகா மாநில அரசு எடுத்த இந்த முடிவை கடிதம் மூலம் மத்திய விமான போக்குவரத்துத் […]
கடற்கரையின் பாறைகளில் பதிவாகியிருந்தது டைனோசர்களின் கால்தடம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சதர்ன் வேல்ஸ் கடற்கரையில் அடுத்தடுத்து கால்தடங்கள் போன்ற அமைப்பு இருந்தது. கடந்த வருடம் பார்க்கப்பட்ட இந்த அமைப்புகளை லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் இவை 200 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சரோபோடோமார்ப் என்ற டைனோசரின் கால்தடம் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது நீண்ட கழுத்தைக் கொண்ட இந்த வகை டைனோசர்கள் தாவர […]
வியட்நாம் நாட்டில் முதல் தடவையாக ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது உலக நாடுகளில் கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், வியட்நாம் நாட்டில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கடந்த 19 ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டிற்கு சென்று வந்த ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி, அவரின் மாதிரிகளை மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நேற்று வெளியான அந்த முடிவுகளில் […]
இங்கிலாந்தில் கொரோனா இறப்பு குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியே காரணம் என்று தடுப்பூசி நிபுணர் தெரிவித்து உள்ளார். மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்தில் கொரோனாவால் நிகழக்கூடிய உயிரிழப்புகள் குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியே காரணம் என்று அந்நாட்டு தடுப்பூசி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கியது. இது தொடர்பாக டாக்டர் கிளைவ் டிக்ஸ் கூறியபோது “நீங்கள் ஐரோப்பா […]
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். இதனையடுத்து அந்த செல்போன் எப்போது வரும் என்று அந்த நபர் காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஐபோனுக்கு பதில் டாய்லெட் பேப்பரால் சுற்றப்பட்ட சாக்லேட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன்பாக அந்த நபர் நேரடியாக ஆப்பில் இணையப்பக்கத்தில் செல்போனை ஆடர் செய்துள்ளார். ஆனால் DHL கிடங்கிலிருந்து டெலிவரி செய்யப்பட்டபோதுதான் தவறு நிகழ்ந்துவிட்டதாக தகவல் […]
இங்கிலாந்து நாட்டில் Hhamshire Newarkகில் உள்ள Beacon Hill Retail Park என்ற பகுதியில் Tracey Carlisle(57) என்பவர் வசித்துவருகிறார். இவரது கணவர் Graham(61). இருவரும் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி என்று திகதி தங்களது 4X4 Nissan Navara காரை இலவசமாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளனர். அப்போது திரும்பி வந்து பார்க்கும்போது அவர்களுக்கு £100 பவுண்ட் அவதாரம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசி ஒரு குறிப்பிட்ட வெள்ளைக் கோட்டில் காரை நிறுத்தவில்லை […]
இங்கிலாந்து நாட்டில் நேற்று முதல் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில், நேற்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இயங்கக்கூடிய விடுதிகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், மதுபான விடுதிகள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் 6 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்குகளின் உள்பகுதியில் 30 நபர்களும், வெளி அரங்குகளில் 50 நபர்களும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்திய பின் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரானை கட்டுப்படுத்த அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ஏதேனும் கொரோனா தொடர்பான கட்டுபாடுகளை கொண்டுவருவதற்கு ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் சில கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு […]
இங்கிலாந்தில் விசித்திரமான குறைபாட்டுடன் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிரேட் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வரும் பவ்லர் (வயது 29)-கார்ல் என்ற தம்பதியினருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை ‘கேஸ்ட்ரோசைஸிஸ்’ என்னும் பிறவி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது ‘கேஸ்ட்ரோசைஸிஸ்’ என்பது குழந்தை தாயின் கருவில் வளரும் போது அதனுடைய முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்க தவறிவிடும் நிலையே ஆகும். இந்த பிறவிக் குறைபாட்டால் குழந்தைகளுடைய வயிற்றின் தோல் […]
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒமிக்ரான் வைரஸ் பற்றிய சில பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதற்கிடையே ஆரம்பகட்ட ஆய்வுகள் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தகவல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்தில் […]
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது பூமி வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சூரியனை ஒரு தடவை பூமியை சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. அதை தான் ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம். பூமி பல மில்லியன் வருடங்களுக்கு முன் வேகமாக சுழன்றிருக்கிறது. அந்தக் காலக்கட்டங்களில் ஒரு ஆண்டிற்கு 420 நாட்கள். அத்தபின்பு, பூமியின் சுழலக்கூடிய வேகம் குறைந்ததால் ஒரு ஆண்டு 365 நாட்களாக கணக்கிடப்படுகிறது. ஆனால் நாட்களை மிகச்சரியாக கணக்கிட […]
வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இங்கிலாந்தில் இருக்கும் கேம்பிரிட்ஜ், கார்டிஃப், மற்றும் எம்.ஐ.டி. ஆகிய பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வீனஸ் கிரகத்தில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். பூமியிலிருந்து சுமார் 47.34 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வீனஸ் இருக்கிறது. இக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது என்று கருதப்பட்டது. அதாவது, அங்கு இருக்கும் மேகங்களில் கந்தக அமிலம் நிறைய உள்ளது. எனவே அங்கு உயிர்கள் வாழ முடியாது என்று […]
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்று கத்திக்குத்து தாக்குதலில் இருந்து உயிரை பாதுகாத்துக்கும் அற்புதமான “டி-ஷர்ட்” ஒன்றை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ். கூர்மையான கத்திகள் கொண்டு தாக்கினாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் தனித்துவமான டி-ஷர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் உடல் பாதுகாப்பு கவசம் என்று கூறப்படும் இந்த டி-ஷர்ட் கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த டி-ஷர்ட் பருத்தி இழையை விட வலிமையானதாக இருக்கும். https://twitter.com/Arumuga77776718/status/1473552115440177160?s=20 ஆனால் சாதாரண குடிமக்களுக்கு […]
இங்கிலாந்தில் அதிகரிக்கும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு அந்நாட்டின் ராணியான 2 ஆம் எலிசபெத் தனது அரச குடும்பத்தினர்களுடன் பாரம்பரியமாக கொண்டாடி வரும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரானால் இங்கிலாந்தில் தற்போது வரை 40,000 த்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டின் ராணியான 2 ஆம் எலிசபெத் தன்னுடைய அரச குடும்பத்தினர்களுடன் பாரம்பரியமாக சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் வைத்து கொண்டாடும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். இருப்பினும் […]
இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னாள் அமைச்சரான டேவிட் பிரோஸ்ட் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவராக அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் உள்ளார். இந்நிலையில் இவர் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கூறியதாவது, தான் பதவி விலகியதற்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான […]
இங்கிலாந்தில் கொரோனாவும், ஓமிக்ரானும் போட்டி போட்டு மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் போடப்படுமா என்று கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 1 வாரத்தில் மட்டுமே கொரோனாவால் 5 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பில் 60% உறுதியாகியிருப்பது ஓமிக்ரான் தொற்று என்று இங்கிலாந்த் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான ஜாவிட் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்த் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான ஜாவிட் அந்நாட்டில் இனி வரும் காலங்களில் மிகவும் கடுமையான […]
இங்கிலாந்தில் ஓமிக்ரான் தொற்று தீவிரமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் சமீப நாட்களில் அதிவேகத்தில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பும் அங்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே முதல் தடவையாக அந்நாட்டில் தான் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, அங்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த, […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக இருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை முதன் முறையாக எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயகம் கைப்பற்றி விட்டது. ஏறத்தாழ 200 வருடங்களாக கன்சர்வேடிவ் கட்சியின் வசமிருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹெலன் மோர்கன் கைப்பற்றினார். ஊழல் குற்றச்சாட்டு மற்றும் போரிஸ் ஜான்சன் மீதான மக்களின் விரக்தியே வாக்கெடுப்பின் முடிவாக வந்துள்ளதாக விமர்சனங்கள் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் தோல்விக்கு தான் பொறுப்பேற்று […]
பிரான்ஸ் அரசு ஓமிக்ரோன் தொற்று காரணமாக இங்கிலாந்திற்கு அத்தியாவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் உலக நாடுகள் பல விதிமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே, பிரான்ஸ் அரசு அத்தியாவசியமில்லாமல் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை அறிவித்திருக்கிறது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும், செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த கட்டுப்பாடு உண்டு என்று கூறப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து வங்கியானது 3 வருடங்களுக்கும் மேலாக முதன் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. 0.25% ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக Monetary கொள்கை குழு 8-1 வாக்களித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அடிப்படியில் கடந்த வருட மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்கள் 0.1% ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை குறைத்து விடலாம் என்ற […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயரையும், புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் தாய் நடப்பாண்டின் தொடக்கத்தில் இறந்துள்ளார். இவருடைய பெயரான Charlotte Johnson Wahl என்பதை நினைவு கூறும் விதமாக இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனக்கு தற்போது பிறந்த பெண் குழந்தைக்கு அந்த நேமை வைத்துள்ளார். அதாவது பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு Romy […]
இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேரை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேரை பாதித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றை எவ்வாறு தடுப்பது என்பதை அறியாமல் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தவித்து வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் […]
ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை நீக்கி இங்கிலாந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு பயண தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்னாபிரிக்கா உட்பட 11 நாடுகளையும் இங்கிலாந்து அரசாங்கம் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரான் சமூகரீதியாக பரவவில்லை என்பதால் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11 […]
இங்கிலாந்தில் 31 வார கர்ப்ப காலத்திலிருந்த 33 வயதாகும் பெண்ணொருவர் திடீரென உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டு கோமாவிற்கு சென்ற நிலையில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இங்கிலாந்தில் லாரா என்னும் 33 வயதாகும் பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய 31 வார கர்ப்ப காலத்தில் திடீரென உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையினால் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த லாராவிற்கு திடீரென மூச்சுத் திணறல் […]
கின்னஸ் சாதனை படைப்பதற்காக வயதான ஒருவர் புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 74 வயதான ஜான் எவான்ஸ் என்பவர் அதிக எடையுள்ள பொருட்களை எல்லாம் தூக்கி 98 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் கிறிஸ்துமஸ் வேடமணிந்து 99வது சாதனையாக ஒரு ராட்சத சிமினியை தலையில் தூக்கி முயற்சி செய்துள்ளார். குறிப்பாக அவரின் 75வது பிறந்தநாளானது அடுத்த ஆண்டு மார்சில் வரவுள்ளது. அதற்குள் நூறு கின்னஸ் சாதனைகளை படைத்து விடவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். அதிலும் […]
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். உலக நாடுகளில் தற்போது ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு பரவி வருகிறது. எனவே இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதித்து ஒருவர் பலியாகியிருப்பதாக நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். அதன்பின்பு இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இங்கிலாந்தில் “ஒமிக்ரான்” பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக திறம்பட செயல்படாது. விரைவில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பேரலை வீசும் என்று எச்சரித்துள்ளார். மேலும் அறிவியல் உலகம் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. எனவே […]
ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியபோது ” ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே விரைவில் இது […]
அரண்மனைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் ஹென்சிங்டன் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் அரச குடும்பத்திற்கு சொந்தமான ஒரு அரண்மனையில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கதே மற்றும் மூன்று குழந்தைகள் வசித்து வருகின்றனர். மேலும் அதற்கு அருகில் பல நாடுகளின் தூதரங்கள் இருக்கின்றன. இதனால் எப்பொழுதும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை […]
மாணவிக்கு தொல்லைக் கொடுத்த மாணவருக்கு நீதிபதி சிறைத்தண்டனை வித்தது தீர்ப்பு வழங்கியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஹெட்டிங்டனில் இயங்கி வரும் ஆக்ஸ்போர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் 22 வயதான சஹீல் பாவ்நானி என்ற இந்தியர் படித்து வருகிறார். இவர் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதான மாணவி ஒருவரை பின் தொடர்ந்து காதல் என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் ‘உன்னை கடத்திக் கொண்டு போய் விடுவேன்’ என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர் அந்த மாணவிக்கு நூறு […]