இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனேகாவை செலுத்தி கொண்டால் புற்றுநோய் உட்பட பல பின்விளைவுகள் ஏற்படும் என்ற தவறான தகவலை பரப்புவதற்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனம் நிபுணர்களை வற்புறுத்தியதாக விசாரணை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் பைசர் தடுப்பூசி நிறுவனத்தின் மீது அதிரடியான குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பைசர் தடுப்பூசி நிறுவனம் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனேகாவை செலுத்தி கொள்ளும் பொது மக்களுக்கு புற்றுநோய் உட்பட பல முக்கிய […]
Tag: இங்கிலாந்து
இங்கிலாந்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக 101 பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் உருவமடைந்த கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 2 நாளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவால் 101 பேர் பாதிக்கப்பட்டவர்கள். ஆகையினால் அந்நாட்டில் மொத்தமாக ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் 45,691 நபர்கள் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோணி பாசி என்பவர் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய […]
இங்கிலாந்தில் லாட்டரி வெல்வதற்காக கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பெண் சடலங்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் லாட்டரியை வெல்வதற்காக 19 வயது இளைஞன் ஒருவன் 2 சகோதரிகளை கொலை செய்துள்ளார். இதனையடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த 2 சடலங்களை பாதுகாக்க அவ்விடத்தில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 2 காவல்துறை அதிகாரிகள் தடுப்பை மீறி சடலங்கள் தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]
மியான்மரில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணிற்கும் 77 வயது முதியவருக்கு காதல் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மியான்மரில் வசிக்கும், ஜோ என்ற 20 வயது மாணவி இங்கிலாந்தை சேர்ந்த 77 வயதான டேவிட் என்ற முதியவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வருகிறார். டேவிட் இசையமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் டேட்டிங் இணையதளத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். ஜோ, ஒன்றரை வருடங்களுக்கு முன் தன் கல்விக்காக நிதி வழங்கும் வழிகாட்டி ஒருவரை தேடி கொண்டிருந்துள்ளார். அதே சமயத்தில் டேவிட் […]
இங்கிலாந்தில் வித்தியாசமான வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லின்கன்ஷையர் என்ற இடத்தில் ஈவி(20) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தான் பிறந்து இருக்கவே கூடாது தனக்கு எப்படித்தான் பிறப்பதற்கு என்ற அடிப்படையில் தன் தாயின் மருத்துவர் மீது ஈவி வழக்கு தொடர்ந்தார். இதற்கான காரணம் ஈவி பிறக்கும் போதே ஸ்பைனா பிஃ பிடா என்ற முதுகுத்தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 24 மணி நேரமும் ஈவியின் […]
இங்கிலாந்தில் 18 பைகளில் நிரப்பப்பட்டு வைத்திருந்த 78 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய 780 கிலோ எடை கொண்ட ஏ வகை போதை பொருட்களை காவல்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளார்கள். இங்கிலாந்தில் Northamton என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த சோதனையின் முடிவில் அங்கிருந்து 18 பைகளில் நிரப்பப்பட்டிருந்த 78 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய 780 கிலோ எடை கொண்ட ஏ வகை போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். இதுதொடர்பாக போதைப்பொருட்களை […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தடை எதுவும் ஏற்படாது என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணத்தால் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தடை எதுவும் இருக்காது என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி அடுத்த வருடத்தின் முதல் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேலான அனைத்து பொதுமக்களும் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் பூஸ்டர் […]
ஒமிக்ரான் வைரசை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற ஒமிக்ரான் வைரஸ் இங்கிலாந்தில் தீவிரமாக இருக்கிறது. அங்கு இதுவரை 14 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பேருந்து, மெட்ரோ ரயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியபோது “இன்று நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் பொறுப்பானவை […]
ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு பரவத்தொடங்கியதால் இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அந்த புதிய வகை மாறுபாடு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் பரவ தொடங்கியிருக்கிறது. தற்போது, அந்த வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாலி மற்றும் ஜெர்மன் […]
இங்கிலாந்து நாட்டில் பயணத்தின் போதும் கடைகளுக்கு செல்லும் சமயத்திலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, அந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலும் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, இங்கிலாந்தில் மக்கள் கடைகளுக்கு செல்லும் போதும், பயணங்களின் போதும் முகக்கவசம் கட்டாயம் […]
பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது “எங்களுக்கு இரவு 7.20-க்கு Dunkirk பகுதியில் […]
புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். புதிய வகையான கொரோனா ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அது பெரும் அழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளார். இதுகுறித்து காலம் செம்பிள் கூறியபோது “இது பெரும் அழிவை ஏற்படுத்தாது. இதனிடையில் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையே மிகைப்படுத்தி இருப்பதாகவே நான் கருதுகிறேன். […]
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து உள்ளது. அதாவது செல்சியா ஸ்டார் என்ற நிறுவனம் பல்சர் ப்யூஷன் என்ற கலப்பின ராக்கெட் என்ஜினை அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் மூலம் சோதனை செய்தது. இதில் HDPE எனப்படும் பாலி எத்திலின் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளில் காணப்படுகிறது. இதை […]
தென்னாப்பிரிக்க நாட்டில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்ததையடுத்து இங்கிலாந்து தங்கள் நாட்டிற்குள் மிகவும் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்தது தொடர்பாக விஞ்ஞானிகள் அந்நாட்டிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். ஆகையினால் இங்கிலாந்து அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் மிகவும் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இங்கிலாந்து அரசாங்கம் தென்னாபிரிக்கா உட்பட 6 முக்கிய நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்ததோடு மட்டுமின்றி அப்பகுதிகளில் இருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைய பொதுமக்களுக்கு […]
உருமாறிய கொரோனா பரவலை தொடர்ந்து இங்கிலாந்து அரசு 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று குறித்த ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த கொரோனாவின் அறிகுறிகள், பரவும் வேகம், தடுப்பூசி முறைகள், போன்றவை குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாக அறியப்படவில்லை. எனவே இந்த வைரஸ் பரவல் குறித்து இங்கிலாந்து அரசு தீவிரமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று […]
இங்கிலாந்தில், தந்தை மற்றும் சித்தியின் கொடுமையால் இறந்த ஆறு வயது சிறுவனின் இறுதி தருணங்களை காண்பிக்கும் வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் Solihull என்ற பகுதியில் வசிக்கும் Thomas Hughes என்ற 29 வயது நபரும், அவரின் இரண்டாவது மனைவி Emma Tustin-ம், சேர்ந்து Thomas-ன் மகனான Arthur Labinjo-Hughes-என்ற 6 வயது சிறுவனை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதில், Emma Tustin, சிறுவனின் தலையை பிடித்து சுவற்றில் இடித்து கொன்றதாக […]
இங்கிலாந்தில் இன்று முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பயண அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த மாதம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசு இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]
பிரிட்டனில் அடைக்கப்பட்டிருந்த குடியிருப்பினுள், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷைர் பகுதியிலிருக்கும் Higher Walton என்னும் கிராமத்தின் Cann Bridge வீதியிலிருந்து, நேற்று மதியம் சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், அப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்த இரண்டு நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து, எந்த சத்தமும் […]
இங்கிலாந்தின் சுகாதார சேவைகளுக்கான மூத்த அலுவலர் கொரோனா தொற்றை சமாளிக்க ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளதாக கூறியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டினுடைய சுகாதார சேவைகளின் தலைமை அலுவலரான, Amanda Pritchard, ஒவ்வொரு வருடமும் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது போல கொரோனா தொற்றிற்கும் தடுப்பூசி செலுத்த, NHS என்ற பிரிட்டன் நாட்டின் மருத்துவ அமைப்பு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆண்டுதோறும் நடக்கும், தேசிய மருத்துவ சேவை வழங்கும் மாநாட்டில் பேசிய Ms Pritchard, கொரோனா தடுப்பூசி […]
இங்கிலாந்தில் சிறையிலிருந்த 70 வயது கைதி கொரோனா தொற்று ஏற்பட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஹிண்ட்லி என்ற நகரில் வசித்த 70 வயது முதியவரான, டென்னிஸ் ஸ்மலி கடந்த 1970 ஆம் வருடத்திலிருந்து 45 வருடங்களாகத் தொடர்ந்து கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்திருக்கிறார். பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த 2014 ஆம் வருடத்தில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது 25 பாலியல் […]
வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்படங்களுக்கான விருதை இந்த வருடம் இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக்கலைஞர் பெற்றுள்ளார். வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்படத்திற்கான விருதை, கடந்த 2015-ம் வருடத்தில், தொழில்முறை புகைப்பட கலைஞர்களாக இருக்கும், டாம் சுல்லம், பால் ஜாய்சன் மற்றும் ஹிக்ஸ் போன்ற மூவர் உருவாக்கியுள்ளனர். அதாவது, இந்த விருதை, வனவிலங்குகளின் புகைப்படங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும், நகைச்சுவையான முறையில், வனவிலங்குகளை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக உலகம் முழுக்க 7000 நகைச்சுவை வனவிலங்குகளின் புகைப்படங்களை போட்டியாளர்கள் பதிவேற்றினர். இதில், இங்கிலாந்து நாட்டின் […]
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியரான அனில் கில்லும் அவரின் மனைவி ரஞ்சித் கில்லும், இங்கிலாந்தில் இருக்கும் ஷரி மாகாணத்தின் மில்டன் கினிஸ் நகரத்தில் இருக்கும் தாமஸ் வேலி என்ற பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் இருந்ததால், அடிக்கடி இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அன்று ரஞ்சித் கில், தனக்கு போதை பொருள் விற்பவருடன் […]
கொரோனா தொற்று பாதிப்பானது செல்லப்பிராணிகளுக்கு பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் வளர்ப்பு நாய் ஒன்றிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுகாதார ஆய்வு குழு கடந்த 3 ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொற்று பாதித்த அந்த நாய்க்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் நாய்க்கு அதன் உரிமையாளரிடம் இருந்து […]
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்குள் தாராளமாக நுழையலாம் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் முக்கிய […]
காணாமல்போன பள்ளி மாணவியை போலீசார் மூன்று நாட்களாக தீவிரமாக தேடி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர்ஷையரில் ஏர்ல் ஷில்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இரவு அன்று 14 வயதான மெக்கென்சி டெய்லர் என்னும் பள்ளி மாணவி காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 3 நாட்களாக மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த மாணவியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் 12 அணிகள் ‘குரூப்-1’ , ‘குரூப்-2’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவரான பிரின்ஸ் ஆண்ட்ரூ கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார். அங்கு பிரின்ஸ் ஆண்ட்ரூக்கு, ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது விர்ஜீனியாவை, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ கற்பழித்ததாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண்ணான விர்ஜீனியாவுக்கு அப்போது 17 வயது […]
கொரோனா தொற்று சிகிச்சைக்கான இரண்டு மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொரோனா தொற்று சிகிச்சைக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளனர். அதற்கு மோல்நுபிராவிர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த மாத்திரையை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான 5 நாளில் எடுத்துக் கொள்ளலாம். இதனை காலை மாலை என இரு வேளை ஒரு மாத்திரை வீதம் உட்கொள்ளலாம். இந்த மாத்திரையை இங்கிலாந்து அரசின் எம்.எச்.ஆர்.ஏ. என்ற அமைப்பு அங்கீகாரம் செய்துள்ளது. […]
கொரோனாவை கட்டுப்படுத்த மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சுமார் 221 நாடுகளில் பரவி கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனாவை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகளும் உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், சுமார் 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 நபர்கள். இந்நிலையில், மெர்க் என்ற […]
இங்கிலாந்து பருவநிலை மாநாட்டில், 2030 ஆம் ஆண்டுக்குள் காடு அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய 26 ஆவது பருவநிலை மாநாடு வருகிற 12 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நியூயார்க்கில் கடந்த 2016 இல் கையெழுத்திடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தப்படி, “புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான […]
பிரித்தானிய எலக்ட்ரீஷியன் பிணவறையில் உள்ள சடலங்களுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், கடந்த 1987 ஆம் ஆண்டு 2 இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவர்களின் பெயர் Wendy Knell (25) மற்றும் Caroline Pierce (20) ஆகும். இந்த இரு பெண்களும் 5 மாத இடைவெளியில் கொல்லப்பட்டு, அவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இதன் பின் நடந்த உடற்கூராய்வில், […]
இங்கிலாந்தில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் சாலீஸ்பரி ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக சென்ற ரயில் தடம் புரண்டதில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிக்கொண்டு பலர் படுகாயம் அடைந்தனர். பின்னர், விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ரயிலில் சிக்கிய பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக […]
இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இசை ஆல்பத்தின் 40 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ரோலிங் ஸ்டோன் குழுவினரால் டாட்டூ யூ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் பாஸ்டனில் பிரபல ரோபோ நிறுவனம் ஒன்று ரோபோக்களை வைத்து அந்த ஆல்பத்தின் இசைக்கு நடனமாட வைத்துள்ளனர். மேலும் 40 ஆண்டுகளுக்கு முன் நடனமாடியவர்களின் உடல்மொழி எவ்வாறு இருந்ததோ அதே போன்று அந்த […]
பென்சில், கத்தி போன்ற கூர்மையான பொருள்களில் பந்தினை சுழற்ற வைத்து இளைஞர் ஒருவர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி லெப்ஃலி என்னும் இளைஞர். இவர் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக தன் கை விரல்களில் கூடைப்பந்தினை சூழற்றி விளையாட்டு காட்டியுள்ளார். இது நாளடைவில் கூர்மையான கத்தி, பென்சில் மற்றும் ஸ்பூன் போன்றவற்றில் பந்தினை சுழற்றி அனைவரையும் வியப்படைச் செய்துள்ளார். குறிப்பாக தாடியை சவரம் செய்யும் பொழுது அதில் உள்ள […]
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் சவாலாக இருக்கும் என்றும், அடுத்து அணியுடன் மோதுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர் இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது என்றும், அதன்பின் ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசினார் எனவும் கூறினார். ஆடம் ஜம்பாவிற்கு நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையில் பவர்ப்ளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது என தெரிவித்தார்.
90 வயதுடைய முதியவர் ஒருவர் சுமார் 75 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இங்கிலாந்து தென்மேற்கு பகுதியில் உள்ள குளோசெஸ்டர் நகரில் பிரையன் வெப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் உற்பத்தி செய்யும் Vauxhall நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 1946-ஆம் ஆண்டு பிரையன் வெப் அந்த நிறுவனத்திற்கு சென்று ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு முதலில் தொழில் பழகுநராக வேலையில் சேர்ந்தார். அதன்பின் பிரையன் வெப் […]
சிவப்பு பட்டியலில் இருந்து ஏழு நாடுகளை அகற்ற இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து அரசு கொரோனா தொற்று பரவலின் காரணமாக டோமினிக்கன் குடியரசு கொலம்பியா, ஈகுவேடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா போன்ற ஏழு நாடுகளையும் சிவப்புப் பட்டியலில் வைத்திருந்தது. மேலும் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வணிக ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் முழுமையான இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளைக் கருத்தில் கொண்டு […]
இங்கிலாந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மாரெட் ப்லூகஸ் (21) என்ற மாணவி தனது இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி படிப்பை கார்டிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் மாரெட் ப்லூகஸ் மூன்றாம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதி 39% மதிப்பெண் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் மறுதேர்வையும் எழுதியுள்ளார். அந்த தேர்வின் முடிவுகள் மாரெட் ப்லூகஸ்-ன் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த […]
“கேம் ஆஃ ப் திரோன்ஸ்” தொடரில் நடித்த ஜேசன் மொமொவாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் புகழ்பெற்ற சினிமா தொடர்களில் கேம் ஆஃ ப் திரோன்ஸ் ஒன்றாகும். இந்த தொடரில் ஜேசன் மொமொவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோன்று அகுவாமென், ஸ்வீட் கெல் உட்பட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜேசன் மொமொவா நடித்துள்ளார். இதனிடையில் நடிகரான ஜேசன் மொமொவா “அகுவாமென் அண்ட் தி லாஸ் ஆஃ ப் கிங்டம்” படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பின்போது […]
உலகிலேயே முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வர இருக்கிறது. தபால்களில் அஞ்சல் தலை உபயோகிக்கும் வழக்கமானது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வருகிறது. இவற்றில் “பென்னி பிளாக்” என்று அழைக்கப்படும் அந்த அஞ்சல் தலையில் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் படம் அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த அஞ்சல் தலை 1840 ஆம் வருடம் ஏப்ரல் 10-ஆம் […]
கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிர் இனங்கள் இறந்து கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள கடற்கரையில் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களானது இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இதில் திஸ்சைட், மார்க்ஸ்கி, சால்ட்பர்ன், நார்த் யார்க்ஷ்ரி, டிடன் கர்வி, ஹார்ட்லிபுல் மற்றும் சிஹம் போன்ற கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள், நண்டு, லாப்ஸ்டர் உட்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்து […]
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தொழிற்சாலை தொடங்க உள்ளதாக லண்டனின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் LEVC அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் இந்தியாவில் TX எலக்ட்ரிக் கார்களை எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் உடன் இணைந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் […]
நடப்பாண்டில் மட்டுமே ஆங்கிலக் கால்வாயின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்த குழந்தை அகதிகளில் 9 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 744 முறை காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்குள் பிற நாடுகளிலிருந்து ஆங்கில கால்வாய் மூலம் நுழையும் அகதிகள் அங்கிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளில் நடப்பாண்டில் மட்டுமே 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 744 முறை காணாமல் போயிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் […]
இந்தியா – இங்கிலாந்து இடையே ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜுலையில் நடக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]
மகாராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரண்மனை விளக்கம் அளித்துள்ளது. இங்கிலாந்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “மகாராணியார் எலிசபெத் பொதுப் பணிகளில் இருந்து சில தினங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று பிற்பகல் வழக்கமான பரிசோதனைகளுக்காக மகாராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வின்ஸ்டர் […]
முகநூல் பயன்பாட்டாளர்களின் சுயவிவரங்கள் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவு வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் முகநூல் செயலியும் முக்கியமானதாகும். இந்த செயலியை பயன்படுத்துவோரின் சுய விவரங்கள் சேமித்து வைக்கப்படுகிறது. அதன் பாதுகாப்பிற்கு முகநூல் நிறுவனமே பொறுப்பாகும். இந்த நிலையில் இங்கிலாந்தில் முகநூல் பயன்பாட்டாளர்களின் சுயவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக இங்கிலாந்து அரசு அந்த நிறுவனத்திற்கு 50 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அரசின் […]
பேட்டிங்கில் சிறப்பாக செய்யவில்லை என்றால் அணியில் இருந்து வெளியேறுவேன் என பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன். 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக ஒரு புறம் தகுதி சுற்று போட்டிகளும், மறு புறம் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.. இன்னும் சில நாட்களில் முன்னணி போட்டிகள் நடைபெற இருக்கிறது.. இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி உலக […]
படுத்துக்கொண்டே வருடம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் crafted beds என்ற நிறுவனம் உயர் ரக படுக்கைகளை தரமாக உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. எனினும் வாடிக்கையாளர்கள் எந்த விதத்திலும் துயரப்படக் கூடாது என்பதில் இந்த நிறுவனம் தெளிவாக இருக்கின்றது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக அவர்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியது. அதாவது […]
மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனையை வித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லெய்செண்டர் நகரில் காஷிஷ் அகர்வால்-கீதிகா கொயல் என்ற இந்திய தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று கீதிகா கொயலை அவருடைய கணவர் காஷிஷ் அகர்வால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து காஷிஷ் அகர்வால் மனைவியின் உடலை உபிங்கம் கிளோஸ் என்ற பகுதியில் உள்ள சாலையோரம் வீசி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மார்ச் 6-ஆம் தேதி காஷிஷ் […]
இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள கல்லூரி ஒன்றில் வைத்து சுமார் 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இம்பீரியல் என்னும் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து விஞ்ஞானிகள் சுமார் 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது பொதுமக்கள் கொரோனாக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட 3 மாதங்களுக்குப் பின்பும் கூட கொரோனாவின் […]