ஓடும் ரயிலில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரை சுற்றி நடனமாடிய அழகிய இளம் பெண்களில் ஒருவர் அந்த காட்சியை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளராக matt hancock என்பவர் இருந்துள்ளார். இவர் அவருடைய உதவியாளருடன் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி வெளியானதால் இருவரும் தலைமறைவாகியுள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரான matt ரயிலில் தொப்பியுடன் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து ஒரு அழகிய இளம் பெண்களின் கூட்டம் matt தங்களுக்குத் தெரிந்த நபர் என்று […]
Tag: இங்கிலாந்து
இங்கிலாந்து அரசு, இந்தியாவிற்கு விதித்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனவே, இங்கிலாந்து அரசு, கடந்த மே மாதம் இந்தியாவிற்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. எனவே, இங்கிலாந்து, இந்தியாவின் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து வரும் தங்கள் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியிருந்தால், தனிமைப்படுத்த தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு ரெட் லிஸ்ட் பயணப் பட்டியலில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் FCDO எனப்படும் வெளிநாட்டு காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து FCDO வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் இங்கிலாந்து நாட்டின் மீதான […]
வணிக வளாகத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் மிடில்டன் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நண்பகல் ஒரு மணியளவில் திடீரென ஜாம்பீ கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை அடுத்து அவர் முதல் தளத்தில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை ஐந்து முறை கழுத்து மற்றும் தலை பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவமானது வணிக வளாகத்தில் […]
இங்கிலாந்து அரசாங்கத்தின் பயணம் குறித்த புதிய அறிவிப்பால் ஜெர்மனி நாட்டின் பிரதமர் அந்நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஆகஸ்ட் 12ஆம் தேதி பயணம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா குறித்த 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இங்கிலாந்திற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா குறித்த இரு வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை […]
தெருவில் சென்றுக் கொண்டிருந்தவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமானது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Plymouth என்ற இடத்தில் 22 வயதான Jake Davison என்பவர் அவரது தாயுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்த அவரின் தாயான Maxine என்பவரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து Jake கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து தெருவில் சென்றுக் கொண்டிருந்த Lee Martynனையும் அவரது 3 வயது மகளான Sophieயாவையும் சுட்டுள்ளார். […]
இங்கிலாந்தில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் மாகாணத்தில் கீஹாம் என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். எனவே அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர், உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் அந்த நபர் தன்னையும் துப்பாக்கியால் […]
பிரிட்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 வயது குழந்தை உட்பட ஆறு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 வயது குழந்தை உள்பட 6 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய இளைஞரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/12/3298613494334243820/640x360_MP4_3298613494334243820.mp4 Jake Davison என்ற நபர் தான் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார் என்றும், […]
இங்கிலாந்து அறிவித்த EU settelement scheme என்ற திட்டத்தில் காலதாமதமாக விண்ணப்பித்த 58,000 பேரின் விண்ணப்பங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்ற அச்சத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளார்கள். இங்கிலாந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தங்கள் நாட்டிற்குள் வாழ விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள் தாங்கள் உருவாக்கிய EU settelement scheme என்னும் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கும் படி இங்கிலாந்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் […]
பிரிட்டனில் மாயமானதாக தேடப்பட்டு வந்த 6 வயதுடைய சிறுமி வயல்வெளியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் மீட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருக்கும் டெவோன் கவுன்டியின் வடக்கு டெவோன் பகுதியை சேர்ந்த ஒரு பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு, காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, தங்களின் 6 வயது மகள் பண்ணை வீட்டிலிருந்து மாயமானதாக பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். அவர்களின், வீட்டை சுற்றி முழுவதும் வயல் வெளி இருந்ததால் அவர்கள் மிகவும் பயந்தனர். எனவே காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து […]
இங்கிலாந்தில் தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை விழுங்கிய 3 வயது சிறுமி ஒருவர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ASDA என்னும் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு 3 வயது குழந்தை தன்னுடைய பெற்றோருடன் சென்றுள்ளது. இந்நிலையில் அந்த 3 வயது குழந்தை தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை பெற்றோருக்கு தெரியாமல் விழுங்கியுள்ளது. இதனால் அந்த ரப்பர் துண்டு சிறுமியினுடைய தொண்டையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்த […]
இங்கிலாந்து அரசு தரப்பு வக்கீல்கள் பிரிவு நிரவ் மோடி விவகாரம் குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. வைர வியாபாரியான நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த நிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்தியா தொடர்ந்த வழக்கையடுத்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து உள்துறை மந்திரியும் நாடு கடத்தும் உத்தரவுக்கு அனுமதி வழங்கினார். ஆனால் […]
குழந்தையை கொன்ற வழக்கில் தாய்க்கும் அவரது காதலருக்கும் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள bramingham பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான நிக்கோலா ப்ரீஸ்ட் அவரின் 3 வயது குழந்தையான கெய்லி-ஜெய்டேயுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கால்லம் ரெட்ஃபெர்ன் என்ற 22 வயதான வாலிபருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அடுத்து கால்லம் நிக்கோலா வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு அவரும் […]
இங்கிலாந்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் இருந்து மீண்ட இளம்பெண் தற்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Eve Aston என்னும் 20 வயது மதிப்புத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் இங்கிலாந்திலுள்ள மான்ஸ்டர் என்னும் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தீவிரவாதி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் Eve மிகவும் மோசமாக […]
இங்கிலாந்து பிரதமர் மற்றும் மற்றும் சேன்ஸலர் ரிஷி சுனக்கிற்கிடையே நிலவும் மோதலுக்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பயண கட்டுப்பாடுகளால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகும் என்னும் பொருளைக் கொண்ட சேன்ஸலர் ரிஷி சுனக்கின் கடிதம் ரகசியமாக காக்கப்பட்டும் கூட வெளியே கசிந்துள்ளது. இதனால் கடுமையான கோபமடைந்த போரிஸ் ஜான்சன் ரிஷி சுனக்கை சேன்ஸலர் பொறுப்பிலிருந்து வேறு பொறுப்புக்கு மாற்றுவதற்கும் திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷியின் மீது ஏற்பட்ட கோபம் வெளியான […]
இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போனது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் அவசர கூட்டத்தை நடத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டிற்குள் நடப்பாண்டில் படகின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 10,500 ஐ கடந்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களை வழக்கமாக 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி அதன் பின்புதான் அவர்கள் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த […]
இங்கிலாந்தில் ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரே நாளில் சுமார் 28,612 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 103 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,89,703 […]
இங்கிலாந்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக உயரும் என்று நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார மையத்தில் கொரோனா சிகிச்சையைத் தவிர்த்து பிற மருத்துவ சிகிச்சையை பெறுவதற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் தற்போது பல மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தற்போது வரை NHS ல் சிகிச்சை பெற வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளித்து முடிக்கவே வருகின்ற 2023 ஆம் ஆண்டு வரை […]
இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், நீர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறார். உலகில் நீர் மட்டும் இல்லை என்றால் எதுவுமே இல்லை. எனவே தான் வள்ளுவர் நீரின்றி அமையாது இவ்வுலகு என்று கூறியிருக்கிறார். ஆனால் நீரே ஒரு பெண்ணிற்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் நியா செல்வே என்ற 23 வயது இளம்பெண்ணிற்கு Aquagenic Pruritus என்ற நீர் அலர்ஜியாம். இது மிகவும் அரிய வகை நோய் என்று கூறப்படுகிறது. உடலில் நீர் பட்டாலே, அரிப்பு, […]
இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சில தளர்வினை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையே உள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைளில் சிலவற்றை தளர்த்தியுள்ளனர். இந்த தளர்வுகள் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வருகை புரியும் போது தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து […]
லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்ததோடு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. லண்டன் வானிலை ஆய்வு மையம் இங்கிலாந்து உட்பட பல பகுதிகளுக்கு கன மழையினால் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக லண்டன் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இங்கிலாந்திலுள்ள பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழையினால் வெள்ள அபாயம் […]
13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 90 பைசா வெள்ளி ஸ்பூன் ஒன்று தற்போது சுமார் 2 லட்சத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கார் புட் விற்பனை செய்த நபர் ஒருவர் மெல்லிய, ஒரு பழைய நசுங்கிய, நீண்ட கைப்பிடி கொண்ட 90 பைசா வெள்ளி கரண்டியை வாங்கி அதனை ரூ. 2 லட்சத்திற்கு ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 அங்குலம் கொண்ட அந்த கரண்டியை லாரன்ஸ் ஏலதாரர்களின் வெள்ளி நிபுணர் […]
சமீபத்தில் லண்டன் தெருக்களில் கார் பூட் விற்பனை செய்த ஒருவர் வெறும் 90 பைசாவுக்கு ஒரு பழைய நசுங்கிய, மெல்லிய, நீண்ட கைப்பிடி கொண்ட கரண்டியை வாங்கி, பின்னர் அதனை ஆன்லைன் ஏலத்தின் போது 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். பெயர் தெரியாத அந்த மனிதன், சோமர்செட்டின் க்ரூகெர்னிலுள்ள லாரன்ஸ் ஏலதாரர்களை அணுகி, கரண்டியை ஏலத்தில் பதிவு செய்து, லாரன்ஸ் ஏலதாரர்களிடமிருந்து உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருந்தான். இதற்கிடையில், லாரன்ஸ் ஏலதாரர்களின் வெள்ளி நிபுணர் அலெக்ஸ் புட்சர் இந்த 5 அங்குல கரண்டியை பரிசோதித்து, […]
இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்பு, கேரி சைமண்ட்ஸ் என்பவரை காதலித்து, திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்பு கடந்த வருடம் பிப்ரவரி மாத கடைசியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதக்கடைசியில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, […]
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் விமான பயணிகளில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டார்களோ அவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பிறகு எந்தவித கொரோனா குறித்த பரிசோதனையும் இனி செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் விமான பயணிகள் கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இங்கிலாந்தில் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இங்கிலாந்திற்குள் நுழைந்த 2 ஆவது […]
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த பின்பு கொரோனா பரவத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் பழைய நிலைக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த 19 ஆம் தேதி அன்று ஊரடங்கு விதிமுறையில் தளர்வுகளை ஏற்படுத்தினார். எனவே முகக்கவசம் அணிந்து கொள்வது மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவது ஆகிய விதிமுறைகள் அவசியம் இல்லை […]
கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சையாக பதிவிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இங்கிலாந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து நாட்டில் தினசரி வைரஸ் தொற்றால் 30000திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இங்கிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தி இருந்துள்ளார். இது குறித்து ஒன்றை சாஜித் ட்விட்டரில் […]
கடுமையான மது போதையிலிருந்த பெண் ஒருவர் அவருடைய ஜோடியை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக அவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் Britanny Stone என்னும் 28 வயதுடைய பெண்ணொருவர் அடுக்குமாடி குடியிருப்பு அவருடைய ஜோடியுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஜோடி இருவருக்குமிடையே திடீரென ஒருநாள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த பிரிட்டானி ஸ்டோன் சரியான மது போதையில் இருந்தபோது தன்னுடைய ஜோடியை கத்தியை கொண்டு தலையில் […]
பல வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிக்கு சாதகமான பதில் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் பல வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இவரின் பெயரில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் தொகை உள்ளது. இதனால் (CBI) குற்றப்பிரிவு துறை மற்றும் அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது […]
இங்கிலாந்தில் கடந்த 1957 ஆம் வருடத்தில் ஒரு நபர் நூலகத்திலிருந்து படிப்பதற்காக புத்தகம் எடுத்துச் சென்ற நிலையில் 63 வருடங்கள் கழித்து திருப்பியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் 63 வருடங்கள் கழித்து, ஒரு நபர் தான் நூலகத்திலிருந்து படிக்க எடுத்த புத்தகத்தை அந்த நூலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். எனினும் அவர் தன் உண்மையான அடையாளங்களை மறைத்துவிட்டார். அதனால் அவர் யார் என்று தெரியவில்லை. இவ்வளவு தாமதமாக திருப்பி அனுப்பியதே தவறு! இதை “எப்போதும் செய்யாமல் இருப்பதை காட்டிலும், […]
சுகாதார பணியாளர்களுக்கென பாதுகாப்பில்லாத பிபிஇ என்னும் கிட்டை இங்கிலாந்து அரசாங்கம் சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சுமார் 372 பில்லியன் பவுண்ட்டுகளை செலவழித்துள்ளது. இதில் ஒரு பாதியை அதாவது சுமார் 2.1 பில்லியன் பவுண்டுகளை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக செலவழித்துள்ளது. ஆனால் இந்த பிபிஇ கிட் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பானது […]
இங்கிலாந்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ஸ்காட்லாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் ஹாமில்டன் நினைவு பூங்காவில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த அவசர சேவையாளர்கள் குழந்தையை குளத்திலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் […]
இங்கிலாந்தில் நள்ளிரவில் மாயமான 11 வயது சிறுமி மீண்டும் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் Fatuma kadir எனும் 11 வயது சிறுமி கடந்த 22-ஆம் தேதி அன்று 7.25 மணி அளவில் வீட்டில் இருந்ததாகவும் அதன் பிறகு அவர் மாயமானதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் Fatuma kadir மீண்டும் பாதுகாப்பாக வீட்டிற்கு […]
இங்கிலாந்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 200 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டும் போது கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கூகுள் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த நகரில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பள்ளத்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் எடையுடைய வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கட்டுமான பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் […]
இஸ்ரேல் நாட்டின் பெகாஸஸ் உளவு மென்பொருளை வைத்து பிரான்ஸ் அரசை எதிர்த்தவர்களை உளவு பார்த்தார்கள் என்று கூறப்பட்டதால், இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான விசாரணை இன்று துவக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO என்ற நிறுவனம் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்தது. இதனை வைத்து இந்தியா போன்ற 50 நாடுகளின் அரசை எதிர்த்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் இது நடந்திருக்கிறது. எனினும் தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. மேலும் இந்த […]
இங்கிலாந்தில் ஒரு கிராமத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வானிலை மாற்றம் காரணமாக கல் மழை பெய்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Kibworth Beauchamp என்ற கிராமத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வானிலை மாற்றத்தால் கல்மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் 5 சென்டிமீட்டர் அளவுள்ள பனிக்கட்டிகள் கார் மற்றும் கார் கண்ணாடிகள், கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவற்றின் மீது படபடவென வந்து மோதியதால் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் திடுக்கிட்டு எழுந்துள்ளனர். இதையடுத்து சுமார் 30 […]
இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியின் இடையில் காட்டப்பட்ட காதலர்களின் காட்சியின் புகைப்படங்களை கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர் கூட்டம் வந்திருந்தது. இதனிடையே இந்த ரசிகர் கூட்டத்தில் கிரிக்கெட் போட்டியை காண காதலிக்கும் ஒரு ஜோடியும் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கேமரா பார்வையாளர்கள் மீது திரும்ப அந்த ஆண் மோதிரத்தை கையில் வைத்துக்கொண்டு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியை […]
பென்டகன் மோட்டார் குழுமமானது பறக்கும் கார் பற்றி ஆராய்ச்சி நடத்தி அதனை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் பறக்கும் காரை பற்றி பென்டகன் மோட்டார் குழுமம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் ஒரு பறக்கும் காரை வாங்குதல், பயன்படுத்துதல் போன்றவை ஆடம்பரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது வருங்கால ரீடைல் விலை, பறக்கும் உரிமம் பெறுவதற்கான தொகை, காப்பீடு, ஸ்டோரேஜ் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த பறக்கும் காரை சொந்தமாக வாங்குவதற்கு அமெரிக்கா பணமதிப்பில் […]
NHS என்னும் கொரோனா செயலி மூலம் எச்சரிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்துதலுக்கு ஈடுபடுத்துவது தொடர்புடைய விஷயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இங்கிலாந்தில் உணவு போன்ற முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று பல நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை NHS என்னும் கொரோனா செயலி தம்முடைய பாதுகாப்பை கருதி சுய தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தும். இதன் விளைவாக தற்போது வரை சுமார் 5,00,000 மக்கள் தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் இங்கிலாந்து […]
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் சையத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா குறைந்து வந்ததால் வரும் ஜூலை 20 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தளர்வுகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு தரப்பில் தளர்வுகளை அமல்படுத்தும் முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் […]
யூரோ கால்பந்து போட்டி ஆரம்பமாகியதை தொடர்ந்து இங்கிலாந்தில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் சுமார் 5 முதல் 8 வாரங்களுக்குள் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை அதிகமாக எதிர்கொள்ளும் நிலை நேரிடும் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இங்கிலாந்தில் சில வாரங்களுக்குப் பிறகு […]
இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு கூடுதலாக வரி விதிப்பதன் மூலம் வருடந்தோறும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு சுமார் 3.4 பில்லியன் பவுண்ட்ஸ் வரை வருவாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்து நோக்கத்தோடும், NHS ஐ காப்பாற்றும் நோக்கத்தோடு தினந்தோறும் நாம் பயன்படுத்தும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு மட்டும் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது என்பதாகும். இந்த […]
கால்பந்து வீரர் ஒருவருக்கு 9 வயது சிறுவன் எழுதிய கடிதம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நாட்டையே உருக வைத்துள்ளது. யூரோ கால்பந்து இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள Wembley மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இதனை தொடர்ந்து இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி அளிக்கப்பட்ட மூவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் வாய்ப்பை தவற விட்டதால் நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களுக்கு ஆளாகினர். அதிலும் முக்கியமாக எம்.பி.இ […]
இங்கிலாந்திலும், வேல்சிலும் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு […]
யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிறுவன் எழுதிய கடிதம் கலங்க செய்துள்ளது. யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள். எனவே அவர்களை கடுமையாக விமர்சித்தனர். இதில் முக்கியமாக பிரிட்டன் ராணியிடமிருந்து MBE பட்டம் பெற்ற மார்கஸ் […]
யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில், இங்கிலாந்து, கோப்பையை தவறவிட்டதால், பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் சோகத்தில் மூழ்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. யூரோ கால்பந்து இறுதி போட்டியானது, பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புடன் ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனைக்காண பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மகன் இளவரசர் ஜார்ஜ், தன் பெற்றோருடன் வந்திருந்தார். அவர் பல ஆயிரம் பிரிட்டன் மக்களின் உணர்வுகளை தன் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இங்கிலாந்து அணியானது, ஜெர்மனியை வென்று இத்தாலியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. எனவே பிரிட்டன் மக்கள் உச்சகட்ட கொண்டாட்டத்துடன் ஆர்வமாக […]
இங்கிலாந்தின் தடுப்பூசி துறை மந்திரியான நதீம் ஜகாவி, பொதுவெளியில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தில் ஊரடங்கு விதிமுறைகள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பு நீக்கப்படுவதாக அறிவிக்கப்படவுள்ளது. எனினும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தடுப்பூசிகள் துறை மந்திரியான நதீம் ஜகாவி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தடுப்பூசி செலுத்தும் […]
இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பூங்காவில் உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட செடிகள் தோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Northumberland என்ற பகுதியின் Alnwick பூந்தோட்டத்தில் இருக்கும் செடிகளை நுகர்ந்தாலோ அல்லது தொட்டால் கூட உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனினும் நிர்வாகிகள் இதனை கண்காணித்து வருவதால், மக்கள் இங்கு செடிகளை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த பூந்தோட்டத்தில் ஒரு சில இடங்களில் இந்த விஷச்செடிகள் நூற்றுக்கும் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இது உலகிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த தோட்டம் […]
இங்கிலாந்து நாட்டின் Virgin Group தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் அவரின் விண்வெளி பயணக் குழுவில் இந்திய வம்சாவளி பெண் இடம் பெற்றுள்ளார். விண்வெளி சுற்றுலா என்பது அதிசயமாகவும் ,சாதனையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரும் Virgin Group தலைவரும் ஆவார். இவரால் 2004 ல் தொடங்கப்பட்ட Virgin Galactic விண்வெளி நிறுவனத்தின் மூலம் மெக்சிகோவிலிருந்து VSS Unity ஓடத்தில் விண்வெளிக்கு சென்றுள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து 11 […]
அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு பணிக்கு செல்லாமல் கால்பந்து விளையாட்டு காணச் சென்ற இளம்பெண் முதலாளியிடம் மாட்டிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. பல திரைப்படங்களில் கதாநாயகன் அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு விடுமுறை எடுக்கும் காட்சிகள் இடம் பெறும். உதாரணமாக தில்லுமுல்லு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை கூறலாம். இந்நிலையில் உண்மையில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Ilkley என்ற பகுதியில் வசிக்கும் Nina Farooqi என்ற பெண், தன் தோழியுடன் கால்பந்து போட்டியை […]