2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28.67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி, அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் […]
Tag: இங்கிலாந்த்
தென்ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களை கூட தாக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிலுள்ள 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை […]
இங்கிலாந்தின் அறிவியல் ஆய்வாளர்கள் எலிகளுக்குள் கொரோனா தொற்று எளிதாக பரவும் என்று அறிக்கை விடுத்துள்ளனர். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா மனிதர்களின் மூலம் எலிகளுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து நாட்டினுடைய கிராமத்து துறை உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்க மற்றும் கென்ட் வகை வைரஸ்கள் எலிகளுக்கு எளிதாக பரவக்கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஒரு எலியிடமிருந்து […]