அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]
Tag: இசை
ஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இவரது தந்தை வேலை பார்த்து வரும்போது தேவாலயத்தில் இருக்கும் இசைக்கருவிகளை இவர் ஆவலாக இசைத்து பார்க்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்து சந்தேகம் கேட்டு தெளிந்து கீபோர்ட், கிட்டார் போன்ற வெவ்வேறு இசை கருவிகளை தானாக பயின்றுள்ளார். இசை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார் ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை. அதனால் மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் […]
தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படம் சர்வம் தாள மையம் ஒழிப்பதிவாளர் ராஜுமேனன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினித், குமரவேல் போன்றோர் நடித்திருக்கின்றனர். இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது […]
கனடாவின் மர்காம் நகரில் உள்ள தெருவிற்கு ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரகுமான் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகே இசை புயல் ஏ ஆர் ரகுமான் போஸ் கொடுத்திருக்கின்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. கனடா நாட்டின் மர்காம் நகரின் தெருவிற்கு ஏ ஆர் ரகுமான் பெயர் சூட்டுவது இது முதன்முறை அல்ல எனவும் ஏற்கனவே கடந்த 2013 ஆம் வருடம் அல்லாஹ் ரெகா ரஹ்மான் என ஏ ஆர் ரகுமான் பெயரை ஒரு […]
விஜய் படத்திற்கு மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இருப்பினும் இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்தப் […]
இந்திய விமான நிலையம் மற்றும் நிறுவனங்களுக்கு இந்திய இசை வாத்தியங்களை இசைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இசைவாத்தியங்களை இசைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவை இந்திய இசைக்கருவிகளை இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா ? என்றும் மத்திய அரசின் திட்டத்தின்படி பொழுதுபோக்கிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகள் தான். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பாரம்பரிய இசை […]
அமெரிக்காவில் காட்டு நரி ஒன்று, இசை கலைஞரின் இசையை மெய்மறந்து கேட்ட வீடியோ இணைய தளங்களில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் வசிக்கும் ஆன்ட்டி தோர்ன் இன்று இசைக்கலைஞர் பான்ஜோ மற்றும் கிட்டார் கருவிகளை இசைப்பதில் வல்லவர். இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். https://www.instagram.com/p/CWUNmuOodY3/ அங்கு ஒரு நரி சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே, பான்ஜோ கருவியை எடுத்து இசைத்திருக்கிறார். அந்த நரி முதலில் அவரை சுற்றி சுற்றி […]
“எம்ஜிஆர் மகன்” படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “எம்ஜிஆர் மகன்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அந்தோணி தாஸ் இசையமைத்துள்ளார்.மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசை இன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் […]
விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமன் “ஆம்” என்று பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் உடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்திற்கான இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார். இப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த […]
மிலாடி நபியை ஒட்டி இசையமைப்பாளர் திரு ஏ.ஆர். ரகுமான் மகள் பாடிய பாடலும் ஒன்று வெளியாகியுள்ளது. இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுநபி இன்று கொண்டாடப்படுகிறது. இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகள் கதிஜா ரஹ்மான் மிலாடி நபியை ஒட்டி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மிலாடி நபி ஒட்டி வெளியிடப்பட்ட இந்தப் பாடல் அழகிய அணிமேஷன் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.
இசை அமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் இசையமைத்து வெளிவந்த பாடல்களான ஹே சின்ன மச்சான், ஹரஹர மஹாதேவகி போன்ற பாடல்கள் எத்திசையிலும் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் வெளியாகிய இவ்விரண்டு பாடல்களும் 1.33 கோடி பார்வையாளருக்கு அதிகமாக ரசித்து பார்க்கப்பட்டு சிறந்த சாதனையை படைத்துள்ளது. இப்பாடல்களில் ரகவா லாரன்ஸ் ,பிரபுதேவா ஆகிய இருவரும் நடனமாடியது இந்த சாதனைக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.அம்ரிஷ் கணேஷ் இசையமைப்பில் இன்னும் பல ஹிட் பாடல்கள் […]
ஏ.ஆர் ரகுமான் தனது மகள் இசையமைத்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இந்திய திரையுலகினர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூலை 24ஆம் தேதி அவரின் இறுதி திரைப்படமான தில் பெச்சாரா நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப் […]
பல இதயங்கள் சேர்ந்து உருவாக்கிய இத்திரைப்படத்தில் சுஷாந்தின் நினைவுகளும் உள்ளது என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குனர் முகேஷ் சாப்ரா தற்போது இயக்கியுள்ள தில் பெச்சாரா படத்தில் நடிகர் சுஷாந்த மற்றும் நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு முன் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படமானது ஸ்டார்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவியே எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]
ரஜினி நடித்து கொண்டிருக்கும் படமான அண்ணாத்த படத்தின் பின்னணி இசை வெகுவாக இணையதளத்தில் பரவி வருகிறது தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தலைவர் 168 என பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். வியூகம், அண்ணாத்த, மன்னவன் ஆகிய பெயரில் ஒன்றை வைக்க பரிசீலினை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து ரஜினியின் படத்திற்கு அண்ணாத்த எனும் பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ […]