Categories
அரசியல்

“தீபாவளி ஸ்பெஷல்” அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி…. வெளியான அறிவிப்பு….!!!!

அபுதாபியில் உள்ள முதன்மையான ஓய்வு பெற்றும் பொழுதுபோக்கு அம்சமாக யாஸ் தீவு இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் காரணமாக யாஸ் தீவில் பிரம்மாண்டமான இசை கச்சேரி மற்றும் பிரபலமான சமையல் கலைஞர்களின் சுவையான உணவுகள் வழங்கப்படும். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரம்மாண்டமான இசை கச்சேரி” பிரபல இசை அமைப்பாளர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு‌…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல இசை அமைப்பாளர் பிரம்மாண்டமான இசை கச்சேரியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி […]

Categories

Tech |