Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற இசைக்கலைஞர் மரணம்…. இரங்கல் தெரிவித்த ஆஸ்திரேலியா அமைச்சர்…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

உலக புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவர் மறைவுக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள இசைக் கலைஞரும் புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா உடல் நலக்குறைவால் கொழும்பில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் நேற்று எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு செய்தி அறிந்த ஆஸ்திரேலியாவின் சுங்கம், சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் Jason Wood தனது ஆழ்ந்த இரங்கலை […]

Categories

Tech |