தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு அரசியலில் ஈடுபட்ட ராமராஜன் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகுகிறார். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சாமானியன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இதனையடுத்து சாமானியன் திரைப்படத்திற்கு […]
Tag: இசைஞானி இளையராஜா
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் தற்போது காதல் கதை அம்சம் கொண்ட நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஷபீர், கலையரசன் மற்றும் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், […]
பிரபல இசை அமைப்பாளருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு தற்போது 80 வயது பூர்த்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் சதாபிஷேகம் செய்துள்ளார். அதாவது அமிர்த கடேஸ்வரர் கோவிலில் 60 வயது முதல் 100 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கு பூர்ணா அபிஷேகம், கனகாபிஷேகம், சதாபிஷேகம், விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, மற்றும் […]
பிரதமர் நரேந்திர மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த கட்டுரைக்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கட்டுரையில் இசைஞானி இளையராஜா என்ன தெரிவித்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அந்த கட்டுரையில் ” இந்த இரண்டு ஆளுமை கொண்ட மனிதர்கள் சமூகத்தில் பலவீனமான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்றனர். இருவரும் வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகளை நெருக்கத்தில் இருந்து பார்த்தவர். இருவரும் […]
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் தாலாட்டு பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி விபவரி […]
இசைக்கு எல்லை இல்லை என்று கூறுவதுண்டு அது உண்மை என்பது போல நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் ரசிகர்களின் பேராதரவுடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இவர் ஏறத்தாழ 1400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்ததோடும் இசை கச்சேரிகளை பலநாடுகளில் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் வருகிற 18-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் “ராக் கெட் ராஜா” என்னும் இசைக் கச்சேரியில் இளையராஜாவும் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பாடல்கள் […]
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 1992 ஆம் வருடம் ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இவர் மேலும் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் துபாயில் ஆண்டாண்டு ஆண்டுகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். சென்ற இரண்டு ஆண்டுகளாக […]
இசையமைப்பாளர் இளையராஜா பெரிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி வருகிறார். தற்போது இருக்கும் காலங்களில் இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தி வருவதால் இளையராஜாவின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாட படுவதோடு பல குழுக்கள் அமைக்கபட்டு பாடல்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வப்போது இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது அங்கு உலகம் […]
இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டைலான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . 80-களில் இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது 80-களில் இளையராஜா வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது பாரீஸில் எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும் எப்போதும் வெள்ளை […]