Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்… எந்த திரைப்படத்தில் தெரியுமா…?

நடிகர் கருணாஸின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார். இயக்குனர் கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கருணாஸ் தனது ஐசிடபிள்யூ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் வாயிலாக கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கின்றார். இவர் ஈஸ்வர் என்ற அவரின் நண்பருடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் இசையமைப்பாளர் மணிசர்மாவின் தாய் காலமானார்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

தமிழில் ‘போக்கிரி’, ‘ஷாஜகான்’, ‘ஆஞ்சநேயா’ உள்ளிட்ட பல படங்கள் இசையமைத்துள்ள, பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் தாயார் சரஸ்வதி (88) சற்று முன்பு உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள மணிசர்மாவின் சகோதரர் ராமகிருஷ்ணாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மாலை அவர் உயிர்பிரிந்தது. இவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

என்னப்பா சொல்லுறீங்க….! நடிகையுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணம்…? நடிகை கொடுத்த விளக்கம்….!!!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து பூஜிதா பொன்னடா விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தேவி ஸ்ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளரின் ஒரு நிமிட பாடல்… வைரலாகும் வீடியோ…!!!!

இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ் பவர் ஷான் ரோல்டன். இவர் வாயை மூடி பேசவும் என்னும் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமா திரையுலகுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் வேலையில்லா பட்டதாரி 2, ஜெய் பீம் போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலமாக மக்களிடையே பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் தனி ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதில் ஆர்வம் கொண்டு இவர் தற்போது புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்து இருக்கின்றார். ஒரு நிமிடம் உள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணம்….. வைரலாகும் புகைப்படம்….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். சின்னத்திரையில் தொடங்கிய அவரது பயணம் தற்போது வெள்ளித்திரையில் கொடிகட்டிப்பறக்கிறது. இமான் இசையில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின. அஜித்தின் விசுவாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் பெரிய பட்ஜெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக நடிக்க மறுத்த அனிருத்…. பின்பு மெகா ஹிட்டான படம்…. எது தெரியுமா….?

தற்போது தென்னிந்திய சினிமா திரையுலகில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு தற்போது இசையமைத்திருக்கிறார். விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது உருவாக இருக்கும் ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 படங்களுக்கும் இசையமைக்க இருக்கிறார். தொடர்ந்து பிசியாக இருந்து வரும் அனிருத் தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே கொலவெறி என்ற பாடலை […]

Categories
மாநில செய்திகள்

விழா மேடையில் கீபோர்டு வாசித்த ஐஜி…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட காவல்துறை ஐஜி சந்திரன் மணமேடையில் கீபோர்ட் வாசித்த  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி டிவி நகரை சேர்ந்த இசைக் கலைஞர் ராஜேஷ். இவர் பிரபல இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா புதுச்சேரியில் உள்ள சாய்பாபா திருமண நிலையத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில காவல்துறை ஐஜி சந்திரன் ஐபிஎஸ் கலந்துகொண்டுள்ளார். விழாவில் மேடையில் இருந்த சிறுமியை வாழ்த்திய […]

Categories
மாநில செய்திகள்

இளையராஜா சிஷ்யன் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!!

தமிழ், இந்தி,தெலுங்கு என புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றிய பிரபல தபேலா கலைஞர் பிரசாந்த்(80) சென்னையில் இன்று காலமானார். சின்னத்தம்பியின் போவோமா ஊர்கோலம், கரகாட்டக்காரனில் மதுரை மரிக்கொழுந்து, வராக நதிக்கரை ஓரம், ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, பூவே செம்பூவே, முத்துமணி மாலை உள்ளிட்ட 6 ஆயிரம் பாடல்களுக்கு மேல் தபேலா வாசித்துள்ளார். 90 களில் வெளியான இளையராஜா பாடல்களை பிரசாந்தின் கைவண்ணம் தனியாக தெரியும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் ப்யூடிஃபுள் பிரேக்கப்”…. ஆங்கில படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா…. இது வேற லெவல்ல போலயே….!!!!

இளையராஜா புதிதாக வர இருக்கும் ஆங்கில படம் ஒன்றிற்கு இசையமைக்க இருக்கிறார். இளையராஜா இந்திய திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவர். இவர் தற்போது இளையராஜா இசையமைக்கும் 1,422 படம் இதுவாகும். இந்த படத்தை இங்கிலாந்தில் உள்ள பிரபல பட நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு எ பியூட்டிஃபுல் பிரேக்கப் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் காதல் ஜோடிகள் இங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் ஆனந்த் பாபு நடித்த வானம்பாடி, கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான “நான் ஒரு டிஸ்கோ டான்சர்” பாட்டு மிகவும் பிரபலமானது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரப்பா…. இசையமைப்பாளராக உருவெடுக்கிறார் மிஸ்கின்…. ஆர்வத்தில் ரசிகர்கள்….!!!

இசையமைப்பாளராக உருவெடுக்கிறார் இயக்குனர் மிஸ்கின். தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை,  என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார். மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக மாறினார். இவர் எல்லா படங்களிலும் தனித்துவமான விஷயங்களை மேற்கொள்கிறார். […]

Categories
சினிமா

இசையமைப்பாளரை பாராட்டிய இயக்குனர் சிவா…. வெளியான வாட்சப் பதிவு…!!

இயக்குனர் சிவா இசையமைப்பாளரை பாராட்டி அனுப்பிய வாட்ஸப் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கி நடித்த அண்ணாத்த திரைப்படம் விமர்சகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை. எனினும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை சிவா இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Ever since #AmmaSong in #Kanam released I've been getting so many messages & this topped it all from the dir of […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. எப்படின்னு தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தரையிறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். உலகம் முழுவதும் ஜோஷி ஏஞ்சல் என்பவர் பிரபல இசையமைப்பாளராக திகழ்கிறார். இவர் தனது இசையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோஷி மற்றும் அவரது மனைவி, குழந்தை உட்பட 9 பேர் தனி விமானத்தின் மூலம் அமெரிக்காவிற்கு சண்டோ டொமினிகோவிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்கள். அவ்வாறு புறப்பட்ட விமானத்தில் […]

Categories
சினிமா

உங்களுக்கு தங்கக்காசு வேணுமா…? அப்ப இதுக்கு பதில் சொல்லுங்க…. பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜென்டில்மேன்-2 திரைப்படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று சரியாக கணித்துக் கூறினால் தங்ககாசு பரிசு என்று அறிவித்திருக்கிறார். பிரமாண்ட இயக்குனர் சங்கர் கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின்  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. தன் முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் சங்கர் அதிக வரவேற்பை பெற்றார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிருத் செய்த செயல்…. பாராட்டு மழை பொழியும் ரசிகர்கள்…. என்னன்னு பாருங்க…!!!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் செயலை அறிந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். மேலும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த கொலைவெறிடி என்ற பாடம் வேர்ல்டு ட்ரெண்டிங் ஆனது. இதைதொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இசை அமைப்பாளராக […]

Categories
உலக செய்திகள்

உச்ச கொடூரம்: நடுரோட்டில்… “தலிபான்களின் அட்டகாசம்”…. துடிதுடித்த இசையமைப்பாளர்.. குலுங்கி சிரித்த பயங்கரவாதிகள்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடுரோட்டில் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி இசைக்கும் தலிபான்கள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதாவது திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசைக் கருவிகளை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். இந்நிலையில் பாக்தியா மாநிலத்திலுள்ள இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடிங்கிய தலிபான்கள் அதனை நடுரோட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா…..? அட இவரா….. யாருன்னு பாருங்க….!!!

அஜித்தின் புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது இந்த ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தை […]

Categories
சினிமா

SK 20 இந்த படத்துல இதுக்கு பஞ்சமே இருக்காது போல…. பிரபலத்தின் பதிவால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

சிவகார்த்திகேயன் 20 படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு பட உலகில் அடி எடுத்து வைக்க உள்ளார்.இப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளரான தமன் இசையமைக்கின்றார். மேலும் தமன் படத்தைப்பற்றிய தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் பதிவிட்டது என்னவென்றால்,” நேற்று இரவுதான் நான் மிக அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

“பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் பலி!” பெரும் சோகத்தில் ரசிகர்கள்….!!

டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி பிரபல இசையமைப்பாளர், அவரின் மனைவி, குழந்தை உட்பட 9 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டொமினிக்கன் குடியரசு நாட்டில் இன்று பயங்கர விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகப் பிரபலமடைந்த இசையமைப்பாளரான, ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்-ற்கு உலக அளவில்  லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர், தன் மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா, 4 வயது மகன் ஜேடன் மற்றும் நண்பர்களுடன் தனியாக […]

Categories
உலக செய்திகள்

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்…. அதில் ஜி.வி யின் ஜோடி யார் தெரியுமா….?

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படவுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ். இவர் முதன்முதலில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில் ஒரு பாடலை பாடி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதனிடையே ஜிவி பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகராகவும் தற்போது தமிழ் திரைவுலகில் வெற்றிநடை போடுகிறார். இந்நிலையில் இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் கலக்க தயாராகும் அனிருத்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட் திரைபடத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர் தனது திறமையான இசைக் கலையை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இந்தியன்2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை அனிருத் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடிக்கணக்கில் மோசடி…. பிரபல இசை அமைப்பாளர் கைது…!!

பழம்பெரும் நடிகையின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லிசாப்ளின்2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரிஸ். இவர் பழம்பெரும் நடிகையான ஜெயசித்ராவின் மகன் ஆவார். இந்நிலையில் இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த 68 வயது உடைய நெடுமாறன் என்பவரிடம் பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரிஸ் அறியவகை இரிடியம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜாவா..? ஜிவி பிரகாஷா..? செல்வராகவன் விளக்கம்…!!

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் யார் இசையமைப்பாளர் என்ற கேள்விக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருந்தார். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த செல்வராகவனிடம், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் பெயரில் பண மோசடியா…? நான் பொறுப்பாக மாட்டேன் … யுவனின் அதிரடி அறிவிப்பு..!!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என் பெயரை பயன்படுத்தி யாரேனும் பண மோசடியில் ஈடுபட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.  YSR பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் மூலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அவர் தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படம் வெளியானது. மேலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யுவன் தன் ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்… பெரும் சோகம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார். எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தி திரையுலகில் எனக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுகிறது – ஏ.ஆர்.ரகுமான்

இந்தி திரையுலகில் தனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.   இந்தி திரையுலகில் தனக்கு எதிராகஒரு கும்பல் செயற்படுவதாகவும் இந்தி திரைப்படங்களுக்கு தான் இசை அமைப்பதை தடுத்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  நடித்துள்ள தில் பேச்சறா படத்திற்கு இசை அமைப்பதற்காக அதன் இயக்குனர் முகேஷ் சப்ராவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எப்போனாலும் நான் ரெடி” ரசிகரின் கேள்விக்கு யுவன் உடனடி பதில்…!!

விஜயுடன் இணைவதற்கு தான் எப்போதும் தயாராக இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளராக யுவன் இருந்து வருகிறார். ஏராளமான அஜித் படங்களில் இசையமைத்த யுவன், விஜய் நடித்ததில் புதிய கீதை படத்தின் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்துள்ளார். அந்த படத்தின் பின்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தற்கொலை செய்ய தோணுச்சு” இதனால தான் மீண்டு வந்தேன் – யுவன் சங்கர்

 சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய யுவன் தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இவர் சமீபத்தில் சமூக வலைத்தளம் வழியாக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டுள்ளார். அதற்கு யுவன் அளித்த பதில், “இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு எனக்கும் பலமுறை தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

சமூக பொறுப்பில் GV…. கொரோனா குறித்த விழிப்புணர்வு …!!

பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஏ.ஆர். ரகுமான்…!!

தனது பாடல்களை தொடர்ந்து  ரீமிக்ஸ் செய்வதால் வெகுண்டெழுந்த ரகுமான் டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ஹிந்தி படங்களுக்கு இவர் இசையமைத்து அதிலும் பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் சிலர் அவர் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறோம் என சொதப்பி வைத்துவிடுகின்றனர். இதை பல இடங்களில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி எனும் பாடலையும் ரீமேக் செய்துள்ளதை அறிந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர்…!!

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த வெற்றிபெற்ற 96 திரைப்படம் கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் கணேஷ் மற்றும் பாவனா நடித்துள்ளனர். 99 படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். அவரது நூறாவது படமான 99க்கு  இசையமைத்த அர்ஜுன் ஜான்யாவிற்கு எதிர்பாராத விதமாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மைசூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் […]

Categories

Tech |