தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் ட்ரெயின்கோட்டை தயார் […]
Tag: இசையமைப்பாளர் அனிருத்
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை ஜிப்ரான் […]
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்திற்குப் பிறகு எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, தானா சேர்ந்த கூட்டம், மாரி மற்றும் வேதாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக உயர்ந்தார். இவர் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் அனிருத் சினிமா உலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக […]
இசையமைப்பாளர் அனிருத் மலையாள திரையுலகத்திற்கு அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமா உலகிற்கு தனுஷ் நடிப்பில் சென்ற 2012-ஆம் வருடம் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இதையடுத்து எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். இந்த நிலையில் அனிருத் முதன்முறையாக மலையாள திரைப்படமொன்றில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தை முன்னணி […]
இசையமைப்பாளர் அனிருத் தனது நண்பர் நெல்சன் திலீப்குமார் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் விஜய் ரசிகர்களை முழு திருப்தி அடைய செய்தாலும் பொதுவான ரசிகர்களின் கவலையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கி வெளியான இரு […]
ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்தில் இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது அனிருத் காத்துவாக்குல ரெண்டு காதல், டான், டாக்டர், […]
இசையமைப்பாளர் அனிருத் அடுத்ததாக தெலுங்கு படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அனிருத் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் . இந்த படத்தில் இவர் இசையில் வெளியான கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமடைந்தது . இதைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் […]
நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன் ,விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . இவர் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான ‘மகாநதி’ / ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய […]