இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழே தாயே பாடலை பிரபல தொழிலதிபர் ஒருவர் பாராட்டியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக புதிய தமிழ் கீதமான மூப்பில்லா தமிழே தாயே பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த இந்த பாடலை அவருடன் சேர்ந்து சைந்தவி பிரகாஷ், ஏ.ஆர் அமீன், கஜிதா, கேப்ரியல்லா செல்லஸ், பூவையார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்த மூப்பில்லா தமிழே தாயே பாடல் […]
Tag: இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹ்மான்
ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாவில் சீரியல் நடிகை ஒருவரை பின்தொடர்கிறார். தமிழ் சினிமா உலகில் இசை புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் பாடல்களுக்காக இவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு செயலை செய்தது குறித்து அனைவரும் பேசிவருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர்.ரகுமான் 64 பெயரை பின் தொடர்கிறார். அதில் தற்போது ஒரு சீரியல் நடிகையை […]
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரவின் நிழல் படத்துக்காக பார்த்திபன் ஒரு பாடல் எழுதியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பார்த்திபன் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார். 20 வருடங்களுக்கு முன் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் ஏலேலோ படத்தில் இணைந்து பணி புரிவதாக அறிவிக்கப்பட்டு […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தற்போது இவர் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்திற்கும் இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது. https://www.instagram.com/p/CTbm98iFHDr/?utm_source=ig_embed&ig_rid=2db6d880-a527-4b21-8cf9-ec45cbe75096 இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது லேட்டஸ்ட் […]
19 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் கதிர் இயக்கவுள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான இதயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக கதிர் இயக்கத்தில் வெளியான காதல் வைரஸ் திரைப்படம் தோல்வியடைந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் கதிர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க […]
பல வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த விளம்பர படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மேலும் இவர் இந்தியில் வெளியான ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்று இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Creating these Ringtones for Airtel has been an Enjoyable […]
தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் மேடையிலிருந்து கீழே இறங்கியது குறித்து ஏ ஆர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி இசையமைத்து தயாரித்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏ ஆர் ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏ ஆர் ரஹ்மான் ’99 சாங்ஸ் படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட […]