Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!…. எங்க வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துட்டே…. பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….. இவருக்கே இந்த நிலைமையா…..!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.‌ அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சில பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எவன்டா எனக்கு கஸ்ட்டடி”….. மிரட்டலாக வெளியான பாடல்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிற்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவரும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த “மகான்” திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளரின் குடும்பத்தை நேரில் சந்தித்த வடிவேலு… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகர் வடிவேலு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு . தற்போது இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி இவர் நடிக்கும் புதிய படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://twitter.com/Vadiveluhere/status/1438828467420688385 இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… வடிவேலுவுடன் முதல் முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்…!!!

வடிவேலு புதிதாக நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது. இதனால் வடிவேலு கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி சுராஜ் இயக்கத்தில் லைகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தை கலக்கும் ‘வாத்தியாரே’ மீம்ஸ்… கலாய்த்து டுவீட் போட்ட சந்தோஷ் நாராயணன்…!!!

சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரை ரங்கன் வாத்தியாரை கலாய்த்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, ஷபீர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக இந்த படத்தில் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யாவும், ரங்கர் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் […]

Categories
Uncategorized

‘ஆஹா பின்றீங்களே’… செம குத்தாட்டம் போட்ட பிரபல இசையமைப்பாளர்… புகழ்ந்து தள்ளிய கார்த்திக் சுப்புராஜ்…!!!

நடன இசைக்குழுவுடன் நடனமாடிய பிரபல இசையமைப்பாளரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா , இறைவி, பேட்ட, மெர்க்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 […]

Categories

Tech |