Categories
சினிமா

பாலிவுட்டில் கெத்து காட்டும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ் “ஓர் இரவு” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து விக்ரம் வேதா திரைப்படத்தில் இசையமைத்ததன் வாயிலாக இவர் தனக்கான இடத்தை பிடித்தார். இந்த படத்தின் பின்னணிஇசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பின் அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு அவர் இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் அவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். […]

Categories

Tech |