ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் […]
Tag: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்
சர்தார் திரைப்படத்தின் பின்னணி இசையில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் அரபிப் குத்துப் பாடல் வெளியாகி செம வைரலானது. இதனிடையே தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன் வெற்றிமாறனும் விஜய்யும் இணைய உள்ளதாக தகவல் […]
சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். மேலும் […]
நடிகர் ராகவா லாரன்ஸ் படத்திற்கு முதன் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். திரையுலகில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடனம் ,நடிகர். இயக்குனர் ,நடன இயக்குனர்பலத் திறமைகள் கொண்டவர் ஆகும். அவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வசூலை அள்ளிக் குவித்தன. இவர் தற்பொழுது காஞ்சனா படத்தை ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றார். அக்ஷய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் […]