இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியில் இமான் என் உடல்நிலை பற்றி பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சினிமா திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தமன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “அவரிடம் தளபதி 66 படத்திற்கு நீங்கள் தான் இசையமைத்து இருக்கிறார்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்தபடியே இது பற்றி பிறகு பேசலாம் […]
Tag: இசையமைப்பாளர் தமன்
தமன் ஒரு படத்திற்கு இசையமைக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் ‘பாய்ஸ் ‘படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். மேலும், சூப்பர் ஹிட் பாடலான ”’புட்டபொம்மா” பாடலுக்கு இவர் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, […]
எஸ்கே 21 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் என உறுதியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ‘எஸ்கே 21’ படத்திற்கு இசையமைப்பாளர் […]
விஷால் -ஆர்யா இணைந்து நடிக்கும் மற்றும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் பிரபல இசை அமைப்பாளர் இணைதிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இயக்குனர் எம் எஸ் ஆனந்த் இயக்கவுள்ள படம் சித்ரா. இதில் நடிகர் விஷால் நடிக்கிறார். நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கருதப்படுகின்றது. அடுத்த படமான, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய, […]