Categories
சினிமா தமிழ் சினிமா

DSP-க்கு ரகசிய திருமணம்…. தீயாக பரவும் தகவல்…. பிரபல நடிகையின் திடீர் பரபரப்பு விளக்கம்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது. இவர் தெலுங்கு நடிகர் பூஜிதா‌ பொன்னாடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் […]

Categories
சினிமா

அடடே….!! லிங்குசாமி படத்தில் சிம்பு பாடிய காதல் பாடல்….!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு தெலுங்கில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ராம் பொத்தினேன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி  வருகிறார். இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் நடிகை நதியா ராமின் அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி  வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories

Tech |