இசைவாணி, பாவனி தான் எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இசைவாணி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இதனையடுத்து பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் ரசிகர்களின் கேள்விக்கு இசைவாணி பதில் அளித்துள்ளார். அப்போது, பிக்பாஸ் வீட்டில் உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் யார் என ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த இசைவாணி, பாவனி தான் எனக்கு […]
Tag: இசைவாணி
இசைவாணி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும்போது வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வதுசீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனில் எலிமினேஷனான அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார். மேலும், டான்ஸ் மாஸ்டர் அமீரும் உள்ளே நுழைந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி எலிமினேஷன் ஆனார். இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும்போது வாங்கிய […]
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து, நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மற்றும் மதுமிதா என ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆகியுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆன போட்டியாளர் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் இசைவாணி […]
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து, நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மற்றும் மதுமிதா என ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆகியுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் இசைவாணி வெளியேற […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக மதுமிதா எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இசைவாணியும், தாமரையும் கண்ணாடி முன் நின்று பேசும் டாஸ்க் செய்துள்ளனர். இதில், இசைவாணிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ் சீசன் 5” விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், கமலிடம், இசைவாணி நல்ல கேப்டனாக இல்லை என மற்ற போட்டியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு கமல், ”முதன் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கள் தான்” என்று இசைவாணியிடம் கூறுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இசைவாணியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இன்று இந்த நிகழ்ச்சியின் பத்தாவது எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் திருநங்கையான நமிதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக சென்றவர் தான் பிரபல கானா பாடகி இசைவாணி. இந்த […]