Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜாவின் கருத்தை வெறுக்கிறோம்”…. அவரை அல்ல…. இயக்குநர் நவீன் ட்விட்….!!!

சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய கருத்தை வெறுக்கிறோம் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார். ‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் தளத்தில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக் […]

Categories

Tech |