சுவிட்சர்லாந்தில் வருடந்தோறும் நடந்துவரும் ஒரு இசை நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் The Montreux Jazz Festival என்ற இசை விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சியில் பிரிட்டன் இசைக்கலைஞர்கள் Alfa Mist, Rag’n’Bone Man மற்றும் Inhaler போன்றோரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]
Tag: இசை கலைஞர்கள்
தமிழகத்தில் திருக்கோவில்களில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் […]
இசைக் கலைஞர்களுக்கான தனிநல வாரியத்தை அமைக்க இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. திருமணம், திருக்கோவில்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மங்கள கருவிகளை வாசிக்கும் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் போன்று, வாத்தியக் கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும், தனி நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக […]