இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திட்டங்களுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது தான் “தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா”. இந்த இசைக் குழுவில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரமான இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக் குழுவில், அப்போது இணைந்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் தற்போது “பொன்னியின் செல்வன்” உள்ளிட்ட படங்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்து விட்டனர். மேலும் மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் சென்னையில் நடந்த […]
Tag: இசை நிகழ்ச்சி
கோவையில் சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம் உடன் அவரின் இசைக்குழுவும் பங்கேற்க இருக்கின்றார்கள். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீ ராம் உரையாடலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் PAYTM […]
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த படத்திற்குப் பிறகு எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, தானா சேர்ந்த கூட்டம், மாரி மற்றும் வேதாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக உயர்ந்தார். இவர் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசை அமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் அனிருத் சினிமா உலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக […]
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாவை தவிர்த்து அவ்வபோது தனது ரசிகர்களுக்காக பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அவ்வகையில் கோவை சின்ன மேடம் பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு யுவன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் யுவன் இசையை கேட்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பலர் கீழே விழுந்து […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியின் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதை பார்க்க வருபவர்களுக்கு இலவச அனுமதி என்றவுடன் சுமார் 15,000 பேர் அங்கு கூடி உள்ளனர். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கல்லூரியின் மதில் சுவரில் ஏறி ரசித்துள்ளனர். சுற்றுச்சுவர் மீது அதிகம் பேர் ஏறியதால் சுவர் இடிந்து விழுந்துள்ளது. […]
தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் ஏழு வருடங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி குறித்த தகவலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏற்பாட்டாளரான முகமது யூசுப் வித்தியாசமாக முடிவு செய்தார்.அதன்படி நிகழ்ச்சியும் நடத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை விளம்பரமாக மட்டுமே பார்க்காமல் அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பத்தாயிரம் அடி உயரத்தில் […]
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய முயற்சியை மேற்கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு இசை திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சாதக பறவைகள் மற்றும் ஜே.ஆர் 7 இணைந்து நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் கலைத்துறையினரின் பங்கு குறித்த அருங்காட்சியகமும் இடம்பெறவுள்ளது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் போது 75 பாடகர்களை ஒரே மேடையில் சேர்த்து ஒரு […]
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஜே ஆர் 7 மற்றும் சாதக பறவைகள் இணைந்து ஒரு இசை திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டு இருக்கின்றார்கள். இதில் கடைகள், உணவகங்கள் மற்றும் நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலை துறையின் பங்களிப்பு பற்றி அருங்காட்சியகம் இடம்பெற இருக்கிறது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் முதல் முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசை திருவிழா கொண்டாட இருக்கின்றனர். இதன் […]
சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் ஆயுள் தண்டனையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இணையதளங்களில் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவினரின் கச்சேரி நடக்கவிருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, மக்கள் புறநகர் பகுதி மைதானத்திலிருந்து […]
சன்னி லியோனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், அவரின் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியதால் கடந்த சனிக்கிழமை அன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் புதுவை பழைய துறைமுகத்தின் வளாகத்தில் மூன்று தினங்களுக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. எனவே கவர்ச்சி […]
ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி, தான் தங்கியிருந்த ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின், பிரபல பாடகியான சயாகா கன்டா, மாட்சுடா சீகோ என்ற பிரபல பாடகரின் மகளாவார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனவே, அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த சமயத்தில் அவரின் […]
அமெரிக்கா இசை விழாவில் கூட்டத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹுஸ்டன் நகரில் கடந்த 5-ம் தேதி பிரபல ராப் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில் டிராவிஸ் ஸ்காட் பாடும்போது மேடை நோக்கி வந்த ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரசிகர்கள் இடையே பீதி ஏற்பட்டு அடித்து பிடித்து வெளியேற […]
சன் டிவியில் புதிய இசை நிகழ்ச்சி ஒன்றை இசையமைப்பாளர் இளையராஜா நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகிற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்று முதல் இன்று வரை பலரும் இவரது இசைக்கு அடிமையாக உள்ளனர். ஆனால் சமீபகாலமாக இவர் அதிக படங்களுக்கு இசை அமைப்பதில்லை. இதனால் அவர் மீண்டும் நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா […]
பிரிட்டனில், படுக்கையில் இருக்கும் வயதான பெண்ணிற்கு பிறந்தநாள் இன்பஅதிர்ச்சி கொடுத்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரிட்டனில் 88 வயதுடைய பெண்மணி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எனவே, பிரிட்டனின் நலவாழ்வு மையம் அவரின் பிறந்தநாளிற்காக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது அந்த நல வாழ்வு மையத்தை சேர்ந்தவர்கள், அந்த பெண்ணை படுக்கையுடன் ஒரு தோட்டத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடு […]
சுவிட்சர்லாந்தில் வருடந்தோறும் நடந்துவரும் ஒரு இசை நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் The Montreux Jazz Festival என்ற இசை விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சியில் பிரிட்டன் இசைக்கலைஞர்கள் Alfa Mist, Rag’n’Bone Man மற்றும் Inhaler போன்றோரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]