Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட இசை பயிற்சி மையங்கள்…. தலீபான்களின் கட்டுப்பாடு…. அவதிப்படும் இசைக்கலைஞர்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆட்சி முறையால் இசைப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கன் கைபற்றிய பின்னர் அங்கு  இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு ஆரம்பத்தில் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் இருபாலரும் சேர்ந்து படிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும்  பெண்கள் இணைந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சியில் பெண்கள்  பணியாற்றவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் […]

Categories

Tech |