Categories
பல்சுவை

இசை பல கற்று… தனி முத்திரை பதித்தவர்… சீர்காழி கோவிந்தராஜன்…!!.

பக்தி பாடல்களினால் பலரது மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறு தொகுப்பு பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு தேவார பாடலாசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தான் சொந்த ஊராகும். எளிய மிட்டாய்காரர் குடும்பத்தில் சிவசிதம்பரம் அவையாம்பார் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக ஜனவரி மாதம் 19ஆம் தேதி 1933ல் இவர்  பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாடகத்துறையின் மீது கொண்ட நாட்டமும் இசையின் மீது கொண்ட ஈடுபாடும் அவரை கலைத்துறைக்கு […]

Categories

Tech |