நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் டிரைக்டர் ஜெயமுருகன் இயக்கத்தில் “தீ இவன்” படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம்புலி, ஜான் விஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த நிலையில் “தீ இவன்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற சன்னிலியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]
Tag: இசை வெளியிட்டு விழா
தமிழ் சினிமாவில் நினைத்தாலே இனிக்கும், யுவன்-யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேலன் தற்போது சினம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வாணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினம் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் சிம்பு. அதனை தொடர்ந்து அவரது தந்தை டி ராஜேந்திர இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மன்மதன், வல்லவன் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா திரையரங்கில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது […]
இயக்குனர் சுசீந்திரன் இசை வெளியிட்டு விழாவில் தனது அம்மா, நண்பர்கள் பற்றி எமோஷ்னலாக பேசியுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் சுசீந்திரன், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது வீரபாண்டியபுரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் வீரபாண்டியபுரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுசீந்திரன், […]