வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இருந்து வெளியான 3 பாடலுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]
Tag: இசை வெளியீடு விழா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக […]
சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைலாவின் புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட […]
சர்தார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளியையொட்டி வரும் அக் 21 தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது […]
இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார் பார்த்திபன். இவருடைய இரவின் நிழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பார்த்திபன், ஏஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அப்போது ஏஆர் ரகுமான் பேசியதாவது, பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் […]