சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]
Tag: இஞ்சி சாறு
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்கள் கலந்த நீரைக் குடிப்பது தொப்பையை குறைக்க உதவும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்களின் உடல் எடையை குறைப்பது. உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாகிறது. அதனால் சிலருக்கு தொப்பை விழுகிறது. கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்களும் கலந்த நீரை குடிப்பது தொப்பையை குறைக்க மிகவும் உதவும். அதன்படி இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடல் […]
பகலில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கட்டாயம் நாம் இந்த ஜூஸை சாப்பிட வேண்டும். பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாக செரிக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதால் உடல் பருமன் நீங்கும். வயிறு செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்க […]