Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க வேண்டுமா ? அப்போ இந்த டிப்ஸ follow பண்ணுங்க..!!

இஞ்சி – நெல்லிக்காய் உறுகாய்களை சாப்பிடுவதால், உடம்பில் ஏற்படும் அதிக பித்ததினால் ஏற்படும் வாந்தி போன்றவைகளை தடுப்பதோடு, மஞ்சள் காமாலை வராமலும், கல்லீரலை சிறப்பாகச் செயல்படவும், செரிமானத்தைத் தூண்டும், ரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடவும், நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகள்  பெரிதும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது. இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருள்கள்: இஞ்சி                […]

Categories

Tech |