Categories
லைப் ஸ்டைல்

நோய்களை ஓட ஓட விரட்டும் இஞ்சி ஹெர்பல் டீ….. இனிமே தினமும் இத குடிங்க….!!!

தினசரி ஒரு கோப்பை இஞ்சி தேநீர் உங்கள் உடல் ஆரோக்கியத்தை உத்தரவாதப்படுத்தும். இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் அலர்ஜிகள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலையும் இது ஊக்குவிக்கும். வயிறு கோளாறுகள், குமட்டல், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு களை தணிக்கும். சளி, சைனஸ் தொந்தரவுகள்,தொண்டை கரகரப்பு மற்றும் புண் ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். இதனை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம். தேவையானவை: இஞ்சி: 2 இஞ்ச் துண்டு(தோல் […]

Categories

Tech |