நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் […]
Tag: இடஒதுக்கீடு
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10% இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூகநீதி அடிப்படையிலா (அ) சலுகைக்காகவா எனும் விவாதம் எழுந்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் உள்ளது. கடந்த 2018ல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த […]
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான 3வது நாள் விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இவற்றில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக மூத்தவக்கீல் பி.வில்சன் முன் வைத்த முக்கியவாதத்தில் “பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் 103வது சட்ட திருத்தம் அரசியலமைப்பு சாசனத்தை மீறியதாகும். பொருளாதாரத்தில் […]
தமிழகம் முழுவதும் உள்ள எட்டு மண்டலங்களில் அரசுக்கு சொந்தமான 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த கல்லூரிகளில் 2022 – 23 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்கள் மகளிர் மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களுக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இந்த […]
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்ற இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் இதில் சில அம்சங்களும் இருக்கிறது. 10.5 செய்து வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற […]
கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 31) தீர்ப்பளிக்க இருக்கிறது. அதாவது இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
ஒன்றிய அரசு தரப்பில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருழ்துவ மேற்படிப்பில் 2017 ஆம் வருடத்தில் இருந்து இடஒதுக்கீடு வழங்கவில்லை. இந்த வருடமும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் போன்றோர் வாதத்தில் “அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததோடு, அரசாணையையும் உடனே இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் […]
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டுகளிலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்த தேசிய மருத்துவ ஆணையம் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதில் கிடைத்த 1800 […]
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனால் வன்னியர் சமுதாயத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக 35க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய […]
தமிழக நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் வார்டுகளை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பார்த்திபன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விசாரணைக்கு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு பலமுறை அறிக்கை வாயிலாகவும், நாடாளுமன்ற அவைகளிலும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. அதன் பிறகு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பாஜக அரசு அதனை மதிக்கவில்லை. இதனால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகே 27 % இட […]
மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடும் இந்த வருடத்திலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது பெருபாலான மாணவர்களை பாதித்துள்ளதால், […]
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணதம்பதியர் ஆகியோருக்கு அரசு பணிகளில் சுழற்சிமுறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாளிதழ் விளம்பரங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களின் தேவைகளை முன்னதாக கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஒருவருக்கு ஒருவர் பாகுபாடு இல்லாமல் சமமாக அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சற்றுமுன் […]
மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, EWS பிரிவுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு […]
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் பிரிவில் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு .க .ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர் , அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு பொறியியல் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கலந்தாய்வுக்கட்டணம் ஆகிய அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்று கொள்ளும். […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பொறியியல் போன்ற தொழிற்கல்வியிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. தற்போது அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான நிபந்தனைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும். 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்களுக்கு 20% இடஒதுக்கீடு பொருந்தாது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமனம் செய்ய வேண்டும் […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமு மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்துள்ளார்.அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருவதால் 7.5 சதவீத உள் […]
ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து “மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படை […]
மருத்துவ படிப்பில் அகில ஒதுக்கீட்டு இடங்களில், உயர்சாதி ஏழைகளுக்கு (மாதம் சம்பளம் ரூபாய் 60 ஆயிரம் வாங்குபவர்கள்) 10% இட ஒதுக்கீடு வழங்கியது பற்றி விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிய திமுகவின் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி,கடந்த ஆண்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய பிறகு தமிழக இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? OBC பிரிவினருக்கு […]
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் நலனை கருதி சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் ஆகிறது. […]
தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இது தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது, அதில் கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. ஒரு சதவிகித […]
தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் மட்டும் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்தது. இதனையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் […]
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு வர இருக்கின்றது. வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி […]
அரசு வேலைகளுக்கு செல்பவர்களுக்கு பெரும்பாலும் இனவாரியான அடிப்படையில், மமுன்னாள் ராணுவத்தினர் வாரிசு, ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதையடுத்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற பழைய தகுதியயையே தொடரக்கூடிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. PSTM இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு தர முடியாது. தமிழ் வழியில் […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மசோதாவுக்கு […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்துவது மிகவும் ஆபத்து என பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தாலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. அதில் தமிழகத்தின் அரசு […]
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய அரசாணையை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தது. அதற்கு எதிராக சில மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ” இந்த விவகாரம் தொடர்பாக கேரள மருத்துவர்கள் தாக்கல் […]
தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு வலியுறுத்தலுகளுக்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவு […]
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுக – திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. என்றெல்லாம் தீர்ப்புக்கு கருத்து தெரிவித்து வந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். […]
ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தற்பொழுது உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு வெளியாகி இருக்கிறது. வெறும் 30 நொடிகளில் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. தமிழக அரசின் கோரிக்கை, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை என்பது தற்போது நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு இடஒதுக்கிட்டை அமல்படுத்த முடியாது, அடுத்த […]
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவு எடுப்பதற்கு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா பற்றி ஆளுநரிடம் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்று நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஆளுநர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது மருத்துவ கவுன்சிலிங் விரைவாக தொடங்க உள்ள நிலையில், […]
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு குளறுபடியும் கிடையாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதா சட்ட மன்றத்தில் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று தமிழக ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ […]
அகில இந்திய மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் இதற்காக மத்திய அரசு விரைவாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த […]
மருத்துவ படிப்பில் OBCக்கு இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு 27ம் தேதி வழங்கப்படம் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் எதிர் மனுதாரர்கள் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் […]
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அதாவது தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியானது. கடந்த 8ம் தேதி […]
இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தரக்கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக […]
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு […]
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீர் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த காரணத்தால், 110 விதியின் […]