தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கில் பரமக்குடியை சேர்ந்த பால முரளி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Tag: இடஒதுக்கீடு ரத்து
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.இந்நிலையில் எம் பி சி பிரிவில் இருந்த வன்னிய சமூகத்திற்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எம் பி சி பிரிவில் உள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் […]
ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படைப் […]