திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் அவர்கள், தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள், பல நேரங்களில் எங்களுடைய துறை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அவர்களிடம் இருந்து தான் எங்களிடம் சொல்வார்கள். தோழமைக் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? ஏதோ எங்களிடம் வந்து கூட்டணிக்காக, தேர்தலுக்காக அல்ல. கொள்கைகளுக்காக இருக்ககூடிய தலைவர்கள் தான் […]
Tag: இடதுசாரிகள்
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான கட்சிகளாக இருக்கும் அதிமுக – திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள. மேலும் மக்கள் நீதி மையம் சார்பாக மூன்றாவது அணியும் களம் காண்கின்றது. இதனிடையே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக கூட்டணி கட்சிகளை இறுதி செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் திரு தேஜஸ்விஆதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு நிதிஷ்குமார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. […]