Categories
அரசியல்

2024-இல் இடதுசாரிகளுக்கு…. மிகப்பெரிய பங்கு இருக்கு…. தொல்.திருமாவளவன்…!!!

2024-ம் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திரிபுராவில்  இடதுசாரிகள் மீது பாஜகவின் வன்முறையை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைப்பை இடதுசாரி ஜனநாயகக் கட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய திருமாவளவன், இது […]

Categories

Tech |