Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடத்தகராறால் ஏற்பட்ட பிரச்சனை…. பெண்ணை தாக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இட தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி பகுதியில் கருப்பண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது 2வது மனைவி லதா அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இட தகராறு காரணமாக லதாவிற்கும் கருப்பண்ணனின் முதல் மனைவியின் மருமகன் இலுப்பைமரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யனும்… ஆத்திரத்தில் வெறிச்செயல்… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடத்தகராறில் பெண்ணை வெட்டிய குடும்பத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் பட்டையார் களம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்த இடம் பிரச்சினையால் ருக்மணி முட்களை வெட்டி இடத்தில் போட்டுள்ளார். அதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ராமசாமி அங்கிருந்த வேலிக்கு […]

Categories

Tech |