Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்… அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும், காவல்துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழியும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை ஏடிஜிபி வெங்கட்ராமன் இனி கூடுதல் பொறுப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

விழா மேடையில் முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் கலெக்டர்… பெரும் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்… ஏன் தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!!!

மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது.  வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் […]

Categories
மாநில செய்திகள்

3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில்…. இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்களை இடம் மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலகங்களில் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இடைநிலை உதவியாளர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணி செய்திருந்தால் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன்

BREAKING : வீரருக்கு கொரோனா….. நாளைய ஐபிஎல் போட்டி இடமாற்றம்….!!!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி… மாணவிகள் சாலையில் போராட்டம்…!!

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 464 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் நீண்ட நாட்களாக எழுந்தது. இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஜீவாவை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு முன் இறந்த டி.எஸ்.பி.க்கு ‘இடமாற்றம்’….. மத்திய பிரதேசத்தில் குளறுபடி….!!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்று 167 டிஎஸ்பிக்கள் மற்றும் சப்-டிவிஷன் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பட்டியலில் உயிரிழந்த காவலர்களுடைய  பெயரும், ஓய்வு பெற்ற காவலர்களுடைய  பெயரும் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் டிஎஸ்பி ஜிதேந்திர யாதவ் குவாலியரில் உள்ள 26வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஜிதேந்திர யாதவ் 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சசி பூஷன் சிங் ரகுவன்ஷியும் பட்டியலில் இடம்பெற்றார். […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் போர்”…. அதிபர் அலுவலகம் இடமாற்றம்…. வெளியான உளவு தகவல்கள்….!!

போரில் தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் கடந்த சில நாட்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படையினருக்கும் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் செய்தி தொடர்பாளர்  கிவ்  நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது  “கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தன் மீதான அரசு படையின் தாக்குதல் ஒருவேளை தோல்வி அடைந்தால்  அதிபர் அலுவலகம், நாடாளுமன்றம், பாதுகாப்பு கவுன்சில், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

புதிதாக பொறுப்பேற்ற…. மாவட்ட கல்வி அலுவலர்…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

ஏற்கனவே பணியாற்றிய கல்வி அலுவலர் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய கல்வி அலுவலராக சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுடலை என்பவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிமாக பொறுப்பு கல்வி அலுவலராக செந்தூர் பாண்டியன் என்பவர் பணியாற்றினார். இந்நிலையில் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அதிகாரியாக தற்போது ஆர்.சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிதாக பொறுப்பேற்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நடந்த சண்டை…. கல்வி அதிகாரி நடவடிக்கை…. தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் இடமாற்றம்….!!

பள்ளியில் மாணவ மாணவிகள் முன்பு சண்டை போட்ட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பள்ளியில் மாணவ மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சியை மாற்ற மறைமுக அழுத்தமா…? திமுக அரசை கண்டிக்கும் சீமான்…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து  அவற்றை பாதுகாக்க முனைப்போடு செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் நலனை புறந்தள்ளி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் அழுத்தம் கொடுப்பது நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம் செய்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் விதமாக 11 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலி பணியிடம் இல்லாத இடங்களுக்கு வேறு நகராட்சி ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி கரூர் கமிஷனர் எஸ்.ராமமூர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சி, தொழில்துறை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட 10 துறைகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1) மத்திய அரசு பணியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பணி இடமாற்றம் செய்த காவலர்கள் ஒரு வாரத்திற்குள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில்  பணி இடமாற்றம் செய்த காவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய காவலரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலரை  விடுவிக்க மறுக்கும்  அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இடமாற்றம் செய்த காவலரை விடுவிக்க இயலாத சூழ்நிலை  இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். இந்தக் காரணத்தை ஒரு வாரத்திற்குள் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகள் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்து கொள்ள தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களும் மற்றும் 128 கல்வி மாவட்டங்கள் மூலம் நிர்வாக பணிகள் நடத்தப்படுகின்றனர். அதில் வருவாய் மாவட்டத்தில் சிஇஓ என்ற மாவட்ட முதன்மை அதிகாரிகளும் மற்றும் கல்வி மாவட்டத்தில் விஏஓ என்ற கல்வி அதிகாரிகளும் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பணி இடம் மாறுதலை கல்வி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் தங்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிமுகப்படுத்தியது. அதனைப்போலவே நிர்வாக பதவிகளுக்கும் கவுன்சில் அறிமுகப்படுத்தினாள் அதிகாரிகள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்… ஜனாதிபதி அதிரடி உத்தரவு…!!!

சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பிறகு 7 மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை ஜனாதிபதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ராஜன்குப்தா பாடானாவுக்கும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!!

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்ந்து 8 இயக்குனர்கள் 18 இணை இயக்குனர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்பின் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர், இணை இயக்குனர், பதவிகளில் உள்ள நான்கு பேரை தவிர மொத்தம் 26 […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்…. வேறு பள்ளிக்கு மாற்றம்….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் பாட ஆசிரியராக இருந்தவர் எடின்பரோ கோமகன்(53). இவர் கடந்த வாரம் இயற்பியல் ஆய்வு கூடத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தினார். அப்போது மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் பற்றி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மாணவிகளை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி மீன்வளத் துறை ஆணையராக கே.எஸ் பழனிச்சாமி, பொருளியல் புள்ளியியல் துறை ஆணையராக கருணாகரன், தொழிலாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

33 சப்-இன்ஸ்பெக்டர்கள்…. மாவட்டத்திற்குள் இடமாற்றம்…. போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவு….!!

போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் 33 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்னர். இதுகுறித்த விவரம் பின்வருமாறு, கோட்டார் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சரவணக்குமார்,  கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் வேலைபார்த்த சின்னத்தம்பி களியக்காவிளை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 26 போலீஸ் ஏட்டு… அதிரடி இடமாற்றம்… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டுகளை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் முழுவதும் 26 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து காவல் நிலையத்திலும் தனிப்பிரிவுக்கு என போலீஸ் ஏட்டு பணிபுரிந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை சேகரித்து வாரத்தில் ஒரு முறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்…. இந்தந்த பகுதிகளுக்கு பணி மாற்றம்…. டி.ஐ.ஜியின் உத்தரவு…..!!

6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் பணியிட  மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாகை,கோவை,விழுப்புரம்,வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு […]

Categories
மாநில செய்திகள்

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைமையிலான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… கைத்தறித்துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம்…!!

தமிழகத்தில் பீலா ராஜேஷ் உட்பட 6 அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 21 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 6 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி மாற்றப்பட்ட அதிகாரிகள்: பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் சிகி தாமஸ் வைத்யன், கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் கபூர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் ரெம்டெசிவிர் விற்பனை இடமாற்றம்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க… வாக்குச்சாவடி அலுவலர் மீது புகார்… இடமாற்றம்…!!!

திருமங்கலம் தொகுதி வாக்குச் சாவடியில் உள்ள அலுவலர் மீது புகார் எழுந்ததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகள் மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!

மேற்கு மற்றும் மத்திய மண்டல ஐஜி களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளில் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து வருகின்றனர். பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு வருகின்றனர்.  மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன், மத்திய மண்டல […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரொம்ப சேதமாயிட்டு… இனி இங்க வந்திருங்க… மின்உற்பத்தி செயற்பொறியாளர் தகவல்..!!

நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சேதமடைந்ததால் தற்போது புதிய அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் உதவி மின் பொறியாளர் பிரிவு அலுவலகம், வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த அலுவலக கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை நாகல்நகர் கே.சி.பி. நகர் எதிர்புறம் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடம் திங்கட்கிழமை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே மாறியாச்சு… தாசில்தார்கள் திடீர் பணியிடமாற்றம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கிடங்கு பதவிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தாராக இருந்த ரவீந்திரன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தனிதாசில்தாராக, தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த முருகதாஸ் […]

Categories
உலக செய்திகள்

“டேய்…அங்க பார்ரா வீடு நகர்ந்து போகுது”…வீதியில் சுவாரஸ்ய நிகழ்வு…வியந்துபோன பொதுமக்கள்…!

அமெரிக்காவில் பழைமை வாய்ந்த மாடி கட்டிடம் ஒன்று வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வண்டி மூலம் நகர்த்தப்பட்ட காட்சி அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விக்டோரியன் ஹவுஸ் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேறொரு இடத்திற்கு ட்ரக்கின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பலர் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். ஒரு குடியிருப்பு பகுதியை கட்ட இடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தெற்கு மண்டல காவல் துறை கூடுதல் ஆணையராக கண்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி, சிபிசிஐடி ஐஜியாக தேன்மொழி, சேலம் காவல் ஆணையர் ஆக சந்தோஷ் குமார், நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு, தூத்துக்குடி எஸ்பி ஆக மணிவண்ணன், […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலை முன்னிட்டு…தமிழகம் முழுவதும்… துணை கலெக்டர்கள் “30 பேர்” இடமாற்றம்..!!

தமிழகம் முழுவதும் துணை கலெக்டர்கள் உட்பட 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணி புரியும் அரசுத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான 30 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின், சேலம் சிறப்பு பறக்கும் படை அதிகாரி முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது). அங்கிருந்த ரகுகுமார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இடமாற்றம் செய்யாதீங்க” ஆய்வாளருக்காக மக்கள் செய்த செயல்….!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர், மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா இவர் புறநானூற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த மலையடிவார குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட ஒழுங்கை மனிதாபிமானத்துடன் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய திருச்சி காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்..!!

சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் சைக்கிளில் முதியவர் மீது காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நாடு ரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய உறையூர் காவல் நிலைய காவலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை இடமாற்றம்?.. நேற்று முடிவு எட்டாத நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை..!

கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் […]

Categories
அரசியல்

“இன்னும் 2 பேருக்கு கொரோனா வந்தா மார்க்கெட்டை மூடிடுவோம்”… கோயம்பேட்டில் பரபரப்பு..!

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : ”பணியிடை மாற்றம் இரத்து” நீதிமன்றம் அதிரடி …!!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பிற மாதங்களில் இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரவிட்ட நீதிபதி…. பந்தாடிய பாஜக…. தொடரும் சர்சை…. பாஜக விளக்கம் …!!

டெல்லி வன்முறை தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் ஏற்பட்டுள்ளது. டெல்லி வன்முறை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சில மணி நேரங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று […]

Categories

Tech |