Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி சென்னையில் இங்கதான் குடியரசு தின விழா நடைபெறும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள கடற்கரை சாலையில்  காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில்  குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. இதனையடுத்து  வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…..! முதல்முறையாக “தேசிய சுற்றுலா காலண்டரில்….. திருப்பதி பிரமோற்சவ விழா”….. பெருமை….!!!

முதன்முதலாக தேசிய சுற்றுலாக் காலண்டரில் திருப்பதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் பல வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழா தேசிய சுற்றுலா காலண்டரில் முதன்முதலாக சேர்க்கப்பட்டுள்ளது.  சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் நிகழ்வுகள் மற்றும் திருவிழா பிரிவின்கீழ் திருமலை பிரம்மோற்சவலு என பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படி வீடு கட்ட அனுமதி வழங்கலாம்… வட்டார வளர்ச்சி அலுவலரின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

நிலம் மோசடி செய்த 3  பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு பூங்கா அமைப்பதற்காக 12,877 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2,348 சதுர அடி நிலம் அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகமும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் தேனி மாவட்ட […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

அபார பந்துவீச்சால்….!! டாப் 5 பட்டியலில் இடம்பெற்றார் சாஹல்…!!

இந்திய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தன்னுடைய திறமை மிக்க மற்றும் அபாரமான பந்துவீச்சால் சர்வதேச அளவில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார். இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பொலார்டு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இவர் 60 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். இந்தப் பட்டியலில் முகமது ஷமி 56 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே… தமிழக அணி அறிவிப்பு… நடராஜனுக்கு இடம்…!!!

விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் யாக்கர் கிங் நடராஜன் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் தமிழக அணி மகுடம் சூடியது. இதனையடுத்து விஜயா ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கான தமிழக அணியை கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் நேற்று அறிவித்தனர். அதில் இந்திய அணியின் இடத்தை […]

Categories
அரசியல்

கொரோன சிகிச்சைக்கு தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் – விஜயகாந்த்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தையும் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் உலக நாடுகளில் பரவிய கொரோனா தோற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சைக்கு தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் […]

Categories

Tech |