தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று (பிப்…23) தொடங்குகிறது. அதாவது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் இந்த மாதம் தொடங்கி பல்வேறு கட்ட மாறுதல் நடவடிக்கைகள் முடிந்துள்ளன. இதனிடையில் நீதிமன்ற உத்தரவு, நிர்வாக பிரச்னைகளால் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. முன்னதாக 4 முறை தள்ளி வைக்கப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் திட்டமிட்டபடி இன்று […]
Tag: இடம் மாறுதல்
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். இதனிடையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், முதுநிலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் உள்ளிட்ட மாறுதல்கள் முடிந்துள்ளன. இதையடுத்து ஒவ்வொரு பதவிக்கும் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பிப்ரவரி 23ல் அனைத்து நடவடிக்கைகளும் முடிகின்றன. இந்த நிலையில் பணி நிரவல் என்ற […]
தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். அதன்படி இந்த வருட கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த வருட கவுன்சிலிங்குக்கு 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவிகளின் அடிப்படையில் இந்த மாதம் 19ம் தேதி முதல் படிப்படியாக இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கான கால அட்டவணை மாற்றப்பட்டு […]
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குரிய உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்து வருகிறது. இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டுக்கான பணியை முடித்து இருந்தால் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். இத்தகைய விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்விச் சூழல் […]