Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ரானேவுக்கு சொந்தமான பங்களா…. ” ரூ. 10 லட்சம் அபராதத்துடன் இடிக்க உத்தரவு” மும்பை கோர்ட் அதிரடி….!!!!

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக நாராயணன் ரானே இருக்கிறார். இவர் மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் ஒரு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களா கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவை ஒழுங்கு படுத்த கோரி மாநகராட்சியிடம் மத்திய அமைச்சரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மாநகராட்சி நிர்வாகம் மறுத்த நிலையில், 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருந்த 300 பள்ளிகள்….!! காவு கொடுத்த பின் தான் கண்டுகொள்ளுமா அரசு….??

தமிழகம் முழுவதும் உறுதித் தன்மை இல்லாத சுமார் 300 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உயிர்பலி நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது அரசின் வாடிக்கையாகவே உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சுமார் 200 பள்ளிகள் உறுதி தன்மை அற்றது என கூறி அதை ஆட்சியர்கள் […]

Categories

Tech |