Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக அலுவலகத்தையும், அமித் ஷா வீட்டையும் இடித்துத் தள்ளுங்க….. ஆம் ஆத்மி அதிரடி…..!!!

நாட்டில் ஏற்படும் கலவரங்களை ஒழிக்க டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் பேசியுள்ளனர். நாடுமுழுவதும் கலவரங்களை ஏற்படுத்துவதும், மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுமே பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று ஆவேசமாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி ராகவ் சத்தா கூறியுள்ளார். இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் பாஜக அலுவலகத்தையும் அமித்ஷா வீட்டையும் இடித்து தரைமட்டம் ஆக்குவது தான் ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லி ஜஹாங்கீர் போர் பகுதியில் […]

Categories

Tech |