Categories
மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி மேர்கூரை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. ஜூன் 13ஆம் தேதிக்கு முன்பாக அரசு பள்ளிகள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் தொடங்கிய நடைபெற்றது. இருப்பினும் சில அரசு பள்ளிகள் இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம்… திடீரென்று இடிந்து விழுந்து விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள, பந்த்ரா கோலா காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில், விகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ் – செம்பூர் இணைப்பு சாலைக்கிடையே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4.30 மணி அளவில் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பாலத்தின் கீழ் சிக்கியவர்களை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்… திடீரென்று கேட்ட சத்தம்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அனைவரும் மூன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்கும் ஒரு சிறுவனும், இரண்டு சிறுமிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

கபடி போட்டி தொடங்குவதற்கு முன்…” இடிந்து விழுந்து கேலரி”… 160க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பரபரப்பு..!!

ஹைதராபாத் மாநிலம் சூர்யாபெட் பகுதியில் 47வது ஜூனியர் தேசிய கபடி போட்டி தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்கள் கேலரி இடிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபெட் மாவட்டத்தில் கபடி போட்டி கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். அது திடீரென்று சரிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது . மேலும் கேலரி இடிந்து விழுந்ததற்கு தரம் […]

Categories

Tech |