கனடாவில் உள்ள ஹமில்டன் நகரில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வர்த்தக கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருக்கும் ஹமில்டன் கிங்ஸ் தெருவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் சுகாதார தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அந்த வர்த்தக கட்டிடதின் அதிகமான பகுதிகளை பலகையால் தயாரித்துள்ளனர். இந்நிலையில், அந்த கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்து அதிவேகத்தில் பரவியது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும் நெருப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தின் பெரும் […]
Tag: இடிந்து விழுந்த கட்டிடம்
இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மீட்புபணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜார்ஜியாவில் Batumi என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த Adjara பகுதியின் தலைவர் Tornike Rizhvadze மற்றும் சுகாதார அமைச்சரான Nino Nizharadze சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீட்புக்குழுவினர் மற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பொதுமக்களையும் வெளியேறி […]
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரின் குழந்தை, இடிந்து விழுந்த 12 அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் 12 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த 12 அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 22 பேரை மீட்பு பணி வீரர்கள் சடலமாக மீட்டுள்ளார்கள். இந்நிலையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் மேலும் […]
அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண், குடும்பத்தினருடன் இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட சம்பவம் நெஞ்சை நொறுக்க செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மியாமி பகுதியில் 12 மாடிக்கொண்ட கட்டிடம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் சுமார் 1:30 மணிக்கு திடீரென்று இடிந்து விழுந்ததில் 159 நபர்கள் மாயமாகியுள்ளனர். அங்கு வசித்த குடும்பங்கள் மண்ணில் புதைந்து விட்டது. தற்போது இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட குடும்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த அமெரிக்க குடியுரிமையுடைய, பாவ்னா பட்டேல் (38) […]