Categories
தேசிய செய்திகள்

“இடிந்து விழுந்த பாஜக அமைத்த பண்டெல்காண்ட் சாலை”…. யானை வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்த அகிலேஷ்….!!!!

உத்திரபிரதேசத்தின் இடவாஹ் மாவட்டத்தையும் சித்திரகொட் மாவட்டத்தை இணைக்கும் வகையிலான 4 வழி நெடுஞ்சாலை கடந்த 16ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த 4 வழி நெடுஞ்சாலை 296 கி.மீ. நீளம் கொண்டு அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த சாலைக்கு பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் சாலை சேதம் அடைந்தது. இதனையடுத்து திறக்கப்பட்ட சில நாட்களிலேயே எக்ஸ்பிரஸ் […]

Categories

Tech |