Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகள் பழமையான வீடு…. திடீரென நடந்த சம்பவம்…. பொதுமக்கள் விடுத்த கோரிக்கை….!

5௦ ஆண்டுகள் பழமையான வீட்டை இடிக்கக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை. சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமாக 2 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. இந்த வீடு சுமார் 5௦ ஆண்டுகள் பழமையானது என்பதால் வீட்டின் மேல் பகுதியின் சுவர் பலவீனமான நிலையில் விரிசலோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென வீட்டின் 2வது மாடியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. நூலிழையில் தப்பிய தொழிலாளி…. தாசில்தார் விசாரணை….!!

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள லெப்பை சாகிபு தெருவில் கலந்தர் நெய்னா முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டிட தொழிலாளிகள் வேலை செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த மண் சுவர் ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் திருவாடனை செக்காந்திடல் பகுதியை சேர்ந்த […]

Categories

Tech |