Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்…!!!

பலத்த மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள சேபால் நகரில் ஒரு 4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 1 பார், 1 தாபா, 1 வங்கி மற்றும் சில வணிக நிறுவனங்கள் இருக்கிறது. இந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. #WATCH | Himachal Pradesh: A four-storey building collapsed in Chopal town […]

Categories

Tech |