வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளா.ர் விவசாயியான இவர் தனது வயலில் மனைவி உமையேஸ்வரியுடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி மீது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து செல்லபாண்டியனை பெருநாழி அரசு […]
Tag: இடியுடன் பெய்த மழை
இடியுடன் கூடிய பெய்த பலத்தமழையால் மீனவரின் படகு சேதமடைந்த சம்பவம் குறித்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரில் மலைசிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது பைபர் படகை திருப்பாலைக்குடி கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் இடியுடன் கூறிய பலத்தமழை பெய்துள்ளது. அப்போது எதிர்பாரதவிதமாக மலைசிங்கத்தின் படகின் மீது இடி விழுந்துள்ளது. இதில் அவருடைய படகு உடைந்து சேதமடைந்துள்ளது. […]
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான 10 மாடுகள் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனையடுத்து திடீரென பாய்ந்த மின்னல் அங்கிருந்த 2 மாடுகளை தாக்கியுள்ளது. அதில் 2 […]