தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது . இந்த நிலையில் அடுத்த 2-3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, கடலூர், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் […]
Tag: இடியுடன் மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் 24 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் […]
தமிழகத்தில் சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயி மாதம் தொடங்கும் நிலையில் இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தென் தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தென் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, […]
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை […]
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சற்று தாமதமாக இந்த பருவ மழை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரியலூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு […]