விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரத்தில் இருக்கும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதில் விளாத்திகுளம் ஹைஸ்கூல் ரோடு தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் வீட்டில் இருக்கும் தென்னை மரத்தில் தீ பிடித்தது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தார்கள்.
Tag: இடி தாக்கியதில் தென்னை மரம் கருகியது
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |