Categories
பல்சுவை

இப்படி ஒரு சாபமா….? இடி தாக்கியதால்…. சிவப்பு நிற ஆடையணிந்த 11 பேர் மரணம்….!!!

ஆப்பிரிக்காவில் கடந்த 1998-ம் வருடம் ஒரு கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில்‌ 2 அணிகள் கலந்து கொண்டது. இதில் ஒரு அணியினர் சிவப்பு நிறத்திலான உடையும், மற்றொரு அணியினர் கருப்பு நிறத்திலான உடையும் அணிந்து இருந்தனர். ஒவ்வொரு அணியிலும் 11 பேர் இருந்துள்ளனர். இந்த கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென இடி விழுந்துள்ளது. இந்த இடி விழுந்ததால் 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 2 அணியினர் விளையாடிக் கொண்டிருந்த […]

Categories

Tech |