Categories
தேசிய செய்திகள்

அசாமில் புயல், மின்னல் தாக்குதல்….. 3 ஆயிரம் வீடுகள் சேதம்…. 20 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

அசாம் மாநிலம், முழுவதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை கழகத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாவது: “கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாட்களில் 1410 கிராமங்களில், 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 25 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ஈரோடு, தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
உலக செய்திகள்

ஓடும் காரை தாக்கிய மின்னல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

ஓடும் காரில் மின்னல் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்கா Kansas  மாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னால் சென்ற காரில் மீது மின்னல் தாக்கிய வீடியோ காட்சியை பின்னால் சென்ற கார் பதிவுசெய்துள்ளது.   இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் காரின்  மீது மின்னல் தாக்கியதவுடன் […]

Categories
உலக செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய மழை.. பாகிஸ்தானில் 10 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் இடி மின்னலுடன் பெய்த மழையில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்திருக்கிறது. இதில் ஒகாரா நகரில் இருக்கும் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில்  குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டுள்ளனர். அதன் பின்பு காயமடைந்த மூவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இடி மின்னலுடன் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு […]

Categories

Tech |