Categories
மாநில செய்திகள்

அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள்…. சுடுகாட்டில் திடுக்கிடும் சம்பவம்….!!!!

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் 100 நாள் வேலை நடந்து வருகிறது. இந்த 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவுதுமே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகநாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு இருக்கிறது. அந்த இடுகாட்டை சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த தாயின் உடலை… தோளில் சுமந்து கொண்டு இடுகாடு சென்ற மகன்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

கொரோனா தோற்றல் உயிரிழந்த தாயின் சடலத்தை மகனே தனது தோளில் சுமந்தபடி இடுகாடு சென்று தகனம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் பாங்வார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவர் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் அவருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோன மரணங்களை வெளிச்சம்போட்டு காட்டும் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டுகள்… அதிர்ச்சியில் மக்கள்…!!

கர்நாடகாவில் நாளுக்குநாள் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு இடுகாட்டில், ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் இறந்த உடல்களை எரிக்க இடமில்லாமல் தவிக்கும் அவலம் நிலவுகிறது.குறிப்பாக பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட இது என்ன புதுசா இருக்கு?… இடுகாட்டிலிருந்து பரப்புரையை தொடங்கிய மநீம வேட்பாளர்…!!!

காரைக்குடியில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் ராசகுமார் இடு காட்டிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |